LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- வேலைவாய்ப்பு

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் கேட்டரிங் மற்றும் தட்டச்சர் காலிப் பணியிடங்கள் !!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (ISRO)ஒரு பிரிவான திரவ எரிபொருள் மையத்தில் காலியாக உள்ள தட்டச்சர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணியின் பெயர் : சமையல் மேற்பார்வையாளர் 


காலியிடம் : 01


சம்பளம் : ரூ.9,300 - 34,800/மாதம் 


வயது வரம்பு : 35க்குள் இருக்க வேண்டும்.


கல்வித்தகுதி: Hotel Management/ Hotel Management & Catering Technology, Hospitality & Hotel Administration போன்ற துறைகளில் பட்டம் பெற்று 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


பணியின் பெயர் : இந்தி தட்டச்சர் 


காலியிடங்கள் : 02


சம்பளம் : ரூ.5,200 - 20,200/மாதம் 


வயது வரம்பு: 26க்குள் இருக்க வேண்டும்.


கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு அல்லது பட்டப்படிப்பில் இந்தியை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும். மேலும் இந்தி தட்டச்சில் நிமிடத்திற்கு 25 வார்த்தைகள் வீதம் கனிணியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.


பணியின் பெயர் : சமையல்காரர் 


காலியிடங்கள் : 05


சம்பளம் : ரூ.5,200 - 20,200/மாதம் 


வயது வரம்பு : 35க்குள் இருக்க வேண்டும்.


கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் தரமான ஹாட்டல்கள் அல்லது கேண்டீன்களில்  5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: 


The Administrative Officer(Recruitment), 


Liquid Propulsion Systems Centre (LPSC), 


Valiamala (PO), 


Thiruvananthapuram -695547.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 28.02.2014


கூடுதல் விவரங்கள் அறிய http://www.lpsc.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

by Swathi   on 22 Feb 2014  0 Comments
Tags: Catering Jobs   Govt Catering Jobs   Typists Jobs   ISRO Catering Jobs   ISRO Jobs   இஸ்ரோ வேலைவாய்ப்பு   கேட்டரிங்  
 தொடர்புடையவை-Related Articles
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் கேட்டரிங் மற்றும் தட்டச்சர் காலிப் பணியிடங்கள் !! இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் கேட்டரிங் மற்றும் தட்டச்சர் காலிப் பணியிடங்கள் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.