LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மருத்துவக் குறிப்புகள் Print Friendly and PDF
- ஆண்மைக் குறைவு (Impotency)

குழந்தைச் செல்வம் உண்டாக..

ஆண் பெண்களுக்கு மலட்டுத் தன்மை இருந்தாலும் ஆண்களுக்கு குழந்தையை உற்பத்தி செய்யக் கூடிய உயிர் அணுக்கள் குறைவு பட்டிருந்தாலும் இம்முறையை உபயோகித்தால் நிச்சயம் பலன் உண்டு. வாழை மரத்தின் அடித் தண்டை அறுத்து அதில் குழி செய்து அதில் கொஞ்சம் நவச்சாரம் பொடி செய்து போட்டு அதை நன்றாகப் பாதுகாப்புடன் மூடி காலையில் வாழைத் தண்டில் ஊறிய நீரை எடுத்து ஆண் பெண் இரு பாலரும் வெறும் வயிற்றில் தொடர்ந்து சுமார் 2 மாதங்கள் குடித்து வந்தால் நிச்சயமாக குழந்தைச் செல்வம் உண்டாகும்.

 

நன்றி : ஸ்ரீ சந்திரா 

by Swathi   on 18 Oct 2014  25 Comments
Tags: ஆண்மை குறைவு   ஆண் மலட்டு தன்மை   பெண் மலட்டு தன்மை   குழந்தையின்மை   Infertility   Infertility Treatment   Aanmai kuraivu  

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
குழந்தையின்மைக்கு நாட்டுப்பசுவின் பாலில் இருக்கு தீர்வு!! குழந்தையின்மைக்கு நாட்டுப்பசுவின் பாலில் இருக்கு தீர்வு!!
ஆண்மை குறைபாடு நீங்க !! சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு! ஆண்மை குறைபாடு நீங்க !! சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு!
சிறுதானியங்களில் சிறந்த தானியம் சாமை அரிசி !! சிறுதானியங்களில் சிறந்த தானியம் சாமை அரிசி !!
உடல் உஷ்ணத்தை குறைக்க எளிய வழி !! உடல் உஷ்ணத்தை குறைக்க எளிய வழி !!
குழந்தைச் செல்வம் உண்டாக.. குழந்தைச் செல்வம் உண்டாக..
இன்று ஏன் பலருக்கு குழந்தை பிறப்பு தள்ளிப்போகிறது? - காரணங்களும்... தீர்வுகளும்.. இன்று ஏன் பலருக்கு குழந்தை பிறப்பு தள்ளிப்போகிறது? - காரணங்களும்... தீர்வுகளும்..
கருத்துகள்
07-Dec-2019 07:49:29 Bharathi said : Report Abuse
எனக்கு திருமணம் ஆகி 3 வருடம் ஆகிறது 2 முறை கருக்கலைப்பு ஆச்சு இப்போ கரு நிக்கல என் அப்டி ஆகுதுன்னு தெரியல டாக்டர்ஸ் ஏதும் சொல்ல மாட்டறாங்க ப்ளஸ் எனக்கு குழந்தை பிறக்குமா சொல்லுங்க.
 
13-Dec-2018 11:12:24 Rekha said : Report Abuse
எனக்கு திருமணமாகி ஒரு வருடம் மூன்று மாதங்கள் ஆகிறது இன்னும் குழந்தை பிறக்கவில்லை. எனது கணவருக்கு சர்க்கரை நோய் வந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனக்கு கருமுட்டை 24 ஆவது நாளில் வெடிக்கிறது என ஸ்கேன் ரிப்போர்ட்டில் தெரிவித்தனர். எங்களுக்கு தீர்வு கூறவும் அம்மா.
 
13-Dec-2018 11:09:19 Manikam said : Report Abuse
எனக்கு திருமணமாகி ஒரு வருடம் மூன்று மாதங்கள் ஆகிறது இன்னும் குழந்தை பிறக்கவில்லை. எனக்கு சர்க்கரை நோய் வந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மனைவிக்கு கருமுட்டை 24 ஆவது நாளில் வெடிக்கிறது. எங்களுக்கு தீர்வு கூறவும் அம்மா.
 
14-Dec-2017 04:36:52 சசி சிவா said : Report Abuse
௨ மாசமா பெரியோட்ஸ் வரல , டெய்லி வெந்தயம் சாப்பிடுறேன் என ப்ரோப்லேம் irukum
 
31-Jul-2017 13:41:07 latha said : Report Abuse
I m married of 1. Yr.I have imbalance harmone .pls tell me to reduce the way..pls.
 
28-May-2017 05:47:31 Kumar said : Report Abuse
Married 4 year but no baby please what solutions
 
26-May-2017 11:47:10 காயத்ரி யோகிஷ்வரன் said : Report Abuse
எனக்கு திருமணம் ஆகி 1வருடம் ஆகுது எனக்கு நீர் கட்டி இருக்குனு டாக்டர் சொல்லுரங்க அடுக்கு என்ன தீர்வு சொல்லுங்கள் எனக்கு குழந்தை வேணும் அதற்கு தீர்வு சொல்லுங்கள் என்னை எங்கள் மாமியார் ரொம்ப திட்டிகிறர்கள்
 
22-Apr-2017 02:59:36 jeya said : Report Abuse
எனக்கு திருமணமாகி ஒரு வருடம். குழந்தை இல்லை எனக்கு வயது 39 கணவருக்கு 38 மருத்துவரை நாடி சிகிஷாய் செய்தோம் முடடை வளர மருந்து சாப்பிடு முடடை வளரஷ்சி நன்ராய் இருக்குது இரு முறை iui செய்தோம் இப்போது கருப்பையை சுற்றி நீர் இருக்கு இந்த நீர் வர கரணம் என்ன என்னக்கு குழந்தை பாக்கியம் கிடடைக்க வழியுண்டா பதிலுக்கு காத்திருக்கிறேன்
 
07-Apr-2017 02:22:14 jaya said : Report Abuse
sorry mistake writing enaku marriage aaki 5 years aachu innum kulaindhai illa my husband ku your anu kamiya eruku atharku enna thiruvu ple soluga ippadiku unga sister
 
07-Apr-2017 02:14:29 pushpajayaraj said : Report Abuse
குழைந்தை யில்லாமைக்கு எனக்கு திருமணம் ஆகி ௫ வருடங்கள் ஆச்சு தீர்வு சொல்லுஇங்க மாதவிலக்கு கரெட்டா வருது ப்ளீஸ் டிப்ஸ் சொலுய்ங்க
 
07-Apr-2017 02:10:00 pushpajayaraj said : Report Abuse
குழைந்தை யில்லாமைக்கு எனக்கு திருமணம் ஆகி ௫ வருடங்கள் ஆச்சு தீர்வு சொல்லுஇங்க
 
02-Oct-2016 21:30:42 கோவிந்தராஜ் said : Report Abuse
வணக்கம் , எனக்கு உடலுறவின் போது விந்து மிக வேகமாக வெளியேறிவிடுகிறது . அதற்கு என்ன செய்வது என்று அறிவுரை கூறுங்கள் ப்ளீஸ் ...
 
08-Jun-2016 00:55:02 அன்பழகன் said : Report Abuse
எங்களுக்கு திருமணம் ஆகி 3 வருடங்கள் ஆகின்றது. எங்களுக்கு இன்னும் குழந்தை பாக்கியம் இல்லை. தயவு செய்து நாங்கள் குழந்தை பேறு அடைய எங்களுக்கு அறிவுரை கூறுங்கள்.
 
13-Apr-2016 06:32:31 deepa said : Report Abuse
எனக்கு முதல் திருமணத்தில் ஒரு ஆண் குழந்தை இருகிறது வயது 12 இரண்டவாது திருமணம் நடந்த 5வருடம் நடைபெறுகிறது என் கணவர் வெளி நாட்டில் வேலை செய்தர் வருடம் 2 மாதம் லீவு கிடைக்கும் அவர் வரும் போது மட்டும் மருத்துவ மனைக்கு செல்வோம் 2முறை iui செய்த இருக்கிரோம் ஆனால் பயன் இல்லை இப்போது என் கணவர் இந்தியாவிற்கு வந்து விட்டார் அவர் வந்த மாதம் நான் கருவுற்றென் ஆனால் அது நிலைக்கவில்லை எனக்கு கரு முட்டை உடை வதில் பிரச்சினை என்கிறர்கள் உங்கள் பதில் எதிர் பார்க்கும் தங்கை
 
23-Mar-2016 00:58:45 மேகலா சிவசக்தி said : Thank you
எனக்கு திருமணம் ஆகி ஒரு ஆருடம் ஆகிறது.குழந்தை இல்லை ,மாத விலக்கு ஒவ்வொரு மாதமும் 5 நாட்கள் முன்கூட்டியேவருகிறது .மாதவிலக்கு முன் 10 நாட்கள் உடம்பு மிகவும் சுடுஅடைகிறது .,இதனால் குழந்தை தங்க மாட்டேன்கிறது.இதற்கு தீர்வு சொல்லுங்க தயவு செய்து
 
09-Oct-2015 02:59:38 siva said : Thank you
நவசாரம் செய்வது எப்படி சொல்லுக ப்ளீஸ்
 
08-Oct-2015 04:44:45 siva said : Report Abuse
எங்களுக்கு திருமணம் ஆகி 6 வருடம் ஆகிறது இன்னும் குழந்தை பாக்கியம் இல்லை ரொம்ப கவலையாக உள்ளது எங்களுக்கு சிக்கரமாக குழந்தை பாக்கியம் வேண்டும் அதற்கு டிப்ஸ் சொல்லுங்க ப்ளீஸ்
 
26-Sep-2015 04:22:15 ramya said : Report Abuse
நவச்சாரம் செய்வது எப்படி ?
 
20-Jul-2015 00:46:56 கிருஷ்ணா said : Report Abuse
எங்களுக்கு திருமணம் ஆகி 4 வருடம் ஆகிறது அனால் குழந்தை இல்லை எல்லா செக்குப் இம் பண்ணி எந்த ப்ரொப்லெம் மும் இல்லை என டாக்டர் சொல்லிட்டாங்க அனா எந்த இம்ப்ரோவேமேண்டும் இல்ல அதற்க்கு என்ன வழி ப்ளீஸ்
 
12-Jun-2015 04:15:34 சாமி said : Thank you
உயிர் அணுக்கள் சுத்தமாக இல்லை என்றால் என்ன பண்ணவது
 
19-Apr-2015 10:54:48 நவச்சாரம் சேய்வது எப்படி நண்பரே said : Report Abuse
எங்களுக்கு 8வருடங்களாக குழந்தை பாக்கியம் இல்லை இதையும் முயற்ச்சி சேய்து பார்க்கிரோம்
 
22-Mar-2015 04:32:08 Xavier said : Thank you
எப்படி நவச்சாரம் போடி செய்வது தயவு சய்து சைமுறை எனது ஈமைளுக்கு அனுப்புவம் நன்றி
 
18-Mar-2015 01:31:45 N.சுசீலா said : Report Abuse
எனக்கு ஏப்பம் ஒரு 5 நாட்கள் தள்ளி போயிருக்கு ,ஆனால் எனக்கு வெள்ளை படுகிறது சிறிதளவு , நான் ஏப்பம் கர்ப்பமாக இருப்பன இல்லையானு சந்தேகமாக இருக்கு, எனக்கு பதில் சொலுங்க
 
23-Dec-2014 04:47:22 babu said : Report Abuse
நன்றி இன்னும் நல்ல மிகுந்த மருத்துவ முறையை சொல்லவும்
 
20-Nov-2014 03:55:39 ramesh said : Report Abuse
Thirumanam akhi nangu varudam a nhakuthu innum kulanthai illai karanam anna nangal iruvarum ஒன்றாக தன இருக்கிறோம் பதில் குறைவும்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.