|
||||||||
அடிபட்டதால் ஏற்படும் வீக்கம் - சுக்கு, புளி மற்றும் கடுக்காயின் மருத்துவ பண்புகள்.(Inflammatory-Dry Ginger,tamarind and TERMINALIA CHEBULA medical properties.) |
||||||||
அறிகுறிகள்:
அடிபட்டதால் ஏற்படும் வீக்கம்.
தேவையானவை:
சுக்கு,
புளி,
கடுக்காய்.
செய்முறை:
சுக்கு, புளி, கடுக்காய்த் தோல் ஆகிய மூன்றையும் நன்கு இடித்து 500 மி.லி தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க வைத்துக் குழம்பு பதத்திற்கு சுண்டியதும் எடுத்து ஒரு நாளைக்கு 3 முறை பற்றுப்போட்டு வந்தால் உடம்பில் அடிப்பட்டதால் ஏற்பட்ட வீக்கம் குறையும்.
அறிகுறிகள்: அடிபட்டதால் ஏற்படும் வீக்கம்.
தேவையானவை: சுக்கு, புளி, கடுக்காய்.
செய்முறை: சுக்கு, புளி, கடுக்காய்த் தோல் ஆகிய மூன்றையும் நன்கு இடித்து 500 மி.லி தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க வைத்துக் குழம்பு பதத்திற்கு சுண்டியதும் எடுத்து ஒரு நாளைக்கு 3 முறை பற்றுப்போட்டு வந்தால் உடம்பில் அடிப்பட்டதால் ஏற்பட்ட வீக்கம் குறையும். |
||||||||
by kavitha on 28 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|