|
தமிழ் அகராதி விளக்கம் |
Tamil Word |
|
உள்ளிழு பன்மடியம் |
English Word |
|
Intake manifold |
Category |
|
தானியங்கி (AUTOMOBILE GLOSSARY) |
Meaning |
|
காற்றுக்கலக்கிக்கும் (carburettor) உள்ளிழு ஓரதர்களுக்கும் (intake valve) இடையமைந்த குழல்கள். காற்று எரிபொருள் கலவை நெரிப்பி (throttle) வழியாக பாய்கிறது. இதில் ஒரு உள்ளீடு வாய், கலன்களின் எண்ணிக்கைக்கு தகுந்த பல வெளியீடு வாய்கள் கொண்டது. |
|
|
தொடர்புடையவை-Related Articles - எழுத்து i |
|
தமிழ் அகராதி |
|