LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    பண்டிகைகள் Print Friendly and PDF

உலக வறுமை ஒழிப்பு தினம் - அக்டோபர் 17

உலகில் ஏதாவது ஒரு இடத்தில், வறுமையால் யாராவது பாதிக்கப்பட்டால், அவர்களது மனித உரிமை மீறப்படுகிறது என்கிறார் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜோசப் ரெசின்கி. இவரது சிறுவயது போராட்டமும், முயற்சியின் விளைவு தான் உலக வறுமை ஒழிப்பு தினம் 1987 ம் ஆண்டு அக்டோபர் 17ல் உருவாக்கப்பட்டது.

 

அன்றைய தினம் முதல் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 17-ந் தேதி உலகம் முழுவதும் வறுமை ஒழிப்பு நாள் கடைபிடிக்கப்படுகிறது. 1992-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அமைப்பு இந்த வறுமை ஒழிப்பு நாளை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொண்டது. உலகின் வறுமை நிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ வேண்டியதன் அவசியம் குறித்து அனைத்து தரப்பினரின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்துடன் வறுமை ஒழிப்பு தினத்தில் பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

International Day for the Eradication of Poverty - Oct 17

The International Day for the Eradication of Poverty is celebrated every year on Oct  17 throughout the world. It was officially recognised by the United Nations(UN), but the first commemoration of the event took place in Paris, France, in 1987 when 100,000 people gathered on the Human Rights and Liberties Plaza at the Trocadéro to honour victims of poverty, hunger, violence and fear. This call was made by Joseph Wresinski (1917–1988) founder of the International Movement ATD Fourth World.

by Swathi   on 16 Oct 2013  0 Comments
Tags: வறுமை ஒழிப்பு தினம்   வறுமை ஒழிப்பு   வறுமை   அக்டோபர் 17   Poverty Day   Eradication of Poverty   International Poverty  
 தொடர்புடையவை-Related Articles
எதிரும் புதிரும் எதிரும் புதிரும்
வறுமை என்பது ஒரு வாய்ப்பு... வறுமை என்பது ஒரு வாய்ப்பு...
உலக வறுமை ஒழிப்பு தினம் - அக்டோபர் 17 உலக வறுமை ஒழிப்பு தினம் - அக்டோபர் 17
கிராம வறுமை ஒழிப்பு சங்கம் அமைக்க தமிழக முதல்வர் உத்தரவு !! கிராம வறுமை ஒழிப்பு சங்கம் அமைக்க தமிழக முதல்வர் உத்தரவு !!
உலக வறுமை ஒழிப்பு தினம் - அக்டோபர் 17 உலக வறுமை ஒழிப்பு தினம் - அக்டோபர் 17
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.