LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

ஆண் வேடத்தில் நடிக்கிறாரா அனுஷ்கா !!

போர் வீராங்கனை ராணி ருத்ரமாதேவியின் வாழ்க்கையை மையமாக வைத்து நடிகை அனுஷ்கா நடிப்பில் உருவாக்கி வரும் படம் ருத்ரமாதேவி.

இந்த படத்தை குணசேகர் இயக்கி வருகிறார். இளையராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்த படத்தில் அனுஷ்கா தவிர ராணா, கிருஷ்ணம்ராஜூ, பிரகாஷ்ராஜ், சுமன், ஆதித்ய மேனன், நித்யா மேனன், கேத்ரினா, திரேஷா, அல்லு அர்ஜூன் ஆகியோரும் நடித்துள்ளனர்.   

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாக்கி வரும் இந்த படத்தில் சில காட்சிகளில் ஆண் வேடத்திலும் நடிக்கிறாராம் அனுஷ்கா. இந்த படத்துக்காக வாள் சண்டை, குதிரை சவாரி பயிற்சிகள் பெற்றுள்ளார். சண்டை காட்சிகளில் டூப் போடாமல் வாள் சண்டை போட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

by Swathi   on 10 Jan 2015  0 Comments
Tags: Rudramadevi   Anushka Male Role   ஆண் வேடம்   அனுஷ்கா   Anushka   ருத்ரமாதேவி     
 தொடர்புடையவை-Related Articles
மீண்டும் ஒரு வரலாற்றுப் படத்தில் அனுஷ்கா !! மீண்டும் ஒரு வரலாற்றுப் படத்தில் அனுஷ்கா !!
ருத்ரமாதேவி திரைவிமர்சனம் !! ருத்ரமாதேவி திரைவிமர்சனம் !!
சிங்கம் 3 லேட்டஸ்ட் அப்டேட் !! சிங்கம் 3 லேட்டஸ்ட் அப்டேட் !!
விரைவில் உருவாகும் சிங்கம் 3... சூர்யா ஜோடியாக மீண்டும் அனுஷ்கா !! விரைவில் உருவாகும் சிங்கம் 3... சூர்யா ஜோடியாக மீண்டும் அனுஷ்கா !!
ஆண் வேடத்தில் நடிக்கிறாரா அனுஷ்கா !! ஆண் வேடத்தில் நடிக்கிறாரா அனுஷ்கா !!
பாலிவுட்டில் 300 கோடியை முதலில் கடந்த பிகே... பாலிவுட்டில் 300 கோடியை முதலில் கடந்த பிகே...
யு சான்றிதல் பெற்றது லிங்கா !! யு சான்றிதல் பெற்றது லிங்கா !!
அடுத்த ஆண்டு நடிகை அனுஷ்காவிற்கு திருமணம்..?! அடுத்த ஆண்டு நடிகை அனுஷ்காவிற்கு திருமணம்..?!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.