LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மருத்துவக் குறிப்புகள் Print Friendly and PDF
- தலைமுடி(Hair )

தலைமுடி கொட்டுவது இயல்பானதா ?

நமது முக அழகில் முடிக்கு மிக முக்கிய பங்கு உள்ளது. முடி கொட்டுதல் பிரச்சினையால் பாதிக்கப்படுவோருக்கு மன உளைச்சல் ஏற்படுவது என்பது இயல்பான ஒன்று.


குறிப்பாக ஆண்களுக்கு இளம் வயதிலேயே முடி அதிகமாகக் கொட்டி, வழுக்கை ஏற்படும் நிலையில் முதுமைத் தோற்றம் உருவாகி விடும். இந் நிலையில் முடியின் இயல்பான வளர்ச்சி, முடி கொட்டும் பிரச்சினை ஏற்படுவது ஏன், முடி கொட்டுவதைத் தடுக்க சிகிச்சை உண்டா என்பது குறித்த விவரங்களைத் தெரிந்துகொள்வதன் மூலம் தகுந்த நிவாரணத்தைப் பெற முடியும்.


முடி கொட்டுவது இயல்பானதா?


தலை முடியின் வளர்ச்சிக் காலம் 2 முதல் 6 ஆண்டுகள். ஒவ்வொரு முடியும் 1 செ.மீ. அளவுக்கே வளரும். மண்டை ஓட்டில் முடி முளைத்து, 2 அல்லது 3 மாதங்களில் தானாக உதிர்வது இயல்பானது. முடி உதிர்ந்த இடத்தில் புதிய முடி முளைக்கும்.


ஆனால், சில காரணங்களால் நாள் ஒன்றுக்கு 20 முடி கொட்டினால் அலட்சியமாக இருக்காதீர்கள். காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை பெறும் நிலையில் முடி கொட்டுவதைத் தடுக்க முடியும்.


காரணம் என்ன?


பரம்பரைத் தன்மை, ஹார்மோன்கள் சரிவர சுரக்காமலிருப்பது, சுகாதாரமற்ற முறையில் தலை முடியை வைத்திருப்பது, தைராய்டு நோய், குழந்தை பிறப்பு, நோய்களுக்குச் சாப்பிடும் மருந்துகள், நோய்த் தொற்று, புற்று நோய், ரத்த சோகை, இரும்புச் சத்துக் குறைபாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முடி கொட்டலாம்.


சிகிச்சை முறைகள் என்ன ?


காரணத்தைக் கண்டுபிடித்து விடும் நிலையில் சிகிச்சை அளிப்பது எளிதானது. மருந்துகள் காரணமாக முடி கொட்டினால், மாற்று மருந்துகளை மருத்துவர் பரிந்துரைப்பார். நோய்த் தொற்றைப் போக்க சிகிச்சை அளிக்கும் நிலையில், முடி கொட்டுவது நின்று விடும். ஹார்மோன் சமச்சீரற்ற தன்மையைச் சரி செய்யும் நிலையிலும் முடி கொட்டுவது நின்று விடும். முடி கொட்டுவதைத் தடுக்கவும், வழுக்கையை தாமதப்படுத்தவும் ஒளிக் கதிர் சிகிச்சை முறை உள்ளது. இந்த ஒளிக் கதிர் சிகிச்சையை 20 முதல் 30 நிமிஷம் அளிக்க வேண்டும். முடி கொட்டும் பிரச்சினைக்கு நிரந்தர நிவாரணம் பெற மொத்தம் எட்டு முதல் 20 தடவை சிகிச்சை பெற வேண்டியிருக்கும்.

by Swathi   on 04 Dec 2013  21 Comments
Tags: Hair Fall   Hair Fall Tips   Natural Hair Fall   முடி கொட்டுவது   முடி உதிர்தல்        

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
முடி கொட்டுவதை நிறுத்த முத்தான சில டிப்ஸ் !! முடி கொட்டுவதை நிறுத்த முத்தான சில டிப்ஸ் !!
தலை முடி பிரச்சனைகளும் அதற்கான தீர்வுகளும் !! தலை முடி பிரச்சனைகளும் அதற்கான தீர்வுகளும் !!
தலைமுடி கொட்டுவது இயல்பானதா ? தலைமுடி கொட்டுவது இயல்பானதா ?
தலை முடி உதிராமல் காக்க சில பயனுள்ள குறிப்புகள் ! தலை முடி உதிராமல் காக்க சில பயனுள்ள குறிப்புகள் !
கருத்துகள்
12-Dec-2018 12:02:11 Vickey said : Report Abuse
OK சூப்பர்
 
12-Dec-2018 12:02:03 Vickey said : Report Abuse
OK சூப்பர்
 
14-Nov-2018 14:03:44 SSIG said : Report Abuse
Japakusum scalp lotion number 1 best hair lotion hair fall stop 1week for condinew use one week no hair wash your best result
 
05-Aug-2017 05:36:31 Rajagopal said : Report Abuse
முடி அதிகமாக கொட்டுகிறது ஒரு நாளைக்கு ௩௦ முடி கொட்டுது ஹேர் அடர்த்தி சுத்தமா இல்லை வயது 25
 
16-Jul-2017 18:56:09 Reegan 109868825 said : Report Abuse
ஐயா நான் எந்த விதமான ஜெல் மற்றும் ஆயில் க்ரீம் எதையும் தேய்க்கவில்லை நான் தேங்காய் எண்ணெய் மற்றுமே தேய்ப்பேன் இருந்தாலும் எனக்கு முடி தினமும் அதிக அளவில் உதிர்கிறது எனக்கு வயது 20 மட்டுமே ஆகிறது நுங்கள் ஒரு நல்ல பதிலை தயவு செய்து தாருங்கள் ஐயா
 
08-Jul-2017 03:04:30 sathish said : Report Abuse
எனக்கு ஹேர் பால் irrku aathu clear pana வேண்டும்..
 
11-May-2017 22:53:29 sivakumar said : Report Abuse
என் பெயர் சிவக்குமார்( 21 ) ஒரு ஆண்டுகலாக முடி கொட்டுகிறது. மருத்துவரிடம் சென்ரும் பயன் இல்லை ஏதாவது வாழி இருந்தால் சொல்லுக முடி கொட்டுவது நிற்க .
 
10-Apr-2017 09:52:36 ranjith said : Report Abuse
age 18 enaku mudi koduthu Na thodarnthu 6 thadava motta poduden ana innum mudi koduthu periya ulla mudi kodala sir sinatha irukura mudi 18 koduthu sir kodama iruka ethachum sollunga sir
 
07-Apr-2017 03:39:56 ராமன். said : Report Abuse
ஐயா எனக்கு வயது 18 ஆகிறது. ஆனால் எனக்கு முடி மிக அதிகமாக உதிர்கிறது. ஒருமுறை நான் ஹேர் ஜெல் பயன்படுத்தினேன். அதிலிருந்து முடி உதிர்கிறது. மருத்துவரை சென்று பார்த்தேன். ஆனால் ஒரு பயனும் இல்லை. தயவுசெய்து நீங்கள் எனக்கு தகுந்த ஆலோசனை கூறுங்கள்.
 
10-Feb-2017 09:19:34 சதிஷ் chinnaa said : Report Abuse
என் தலை முடி கொட்டுது அதாவது ஒரு நாளுக்கு இருப்பது அல்லது பத்து முடி கொட்டுது அதனால் முடி அடர்த்தியாகா வளர இயற்கை வழி முறை கூறுகின்கள்
 
07-Feb-2017 00:11:57 Infant said : Report Abuse
Ayya enku age 25 hair romba kottu thoo nananum evalavo hair oil potu parthan onum sari varala.. Ethvathu maruthovom soluinga ayya..
 
20-Jul-2016 22:20:40 அப்துல் malik said : Report Abuse
ஐயா என்னக்கு கடந்த ஆறு கால வருடங்களாக முடி கொட்டுகிறது இதற்கு தீர்வு உண்ட சொல்லுங்க நான் மருத்துவரை பார்த்தான் ஆனால் பயன் இல்ல இதற்க்கு என்ன டிப்ஸ் சொல்லுங்க ஐயா பிலீஸ்
 
09-Jun-2016 03:57:02 இளங்கோ said : Report Abuse
என் பெயர் இளங்கோ 25 வயசு ஆகுது முடி ரொம்ப கொட்டுது மட்டும் வல்லை முடி வருது 1 ஆண்டு எது போல இருக்கு என்ன செய்யலாம் சொல்லுக
 
28-Nov-2015 11:28:27 ஜஹபர் சாதிக் said : Report Abuse
நான் இப்போது வெளி ஊரில் இருக்கேன் அங்கு உள்ள தண்ணீரில் குளிக்கும்போதும் தலைதுவட்டும்போதும் சீவும்போதும் அதிஹமான முடி கொட்டுகிறது இதற்கு என்ன காரணம் ஆயில் மாற்றி யூஸ் பண்ணலாமா? இண்டுலேக்ஹா ஹேர் ஆயில் யூஸ் பண்ணலாமா ?
 
08-Nov-2015 03:50:37 ramesh said : Report Abuse
கடந்த ஏழு வருடங்களாக முடி உதிர்வு பிரச்சினை உள்ளது. ஒரு முறை அஸ்வினி ஹேர் ஆயில் பயன்படுந்தியதில் இருந்து முடி உதிரும் பிரச்சினை தொடர்கிறது இது சரியாக வலி முறை கூறங்கள்....
 
05-Nov-2015 10:42:31 விவேகானந்தன் said : Report Abuse
சார், ஏனக்கு 26 வயதாகிறது, நான் தண்ணீர் மாற்றி குளிப்பதால் முடி உதிர்தல் ஏற்படுகிறது. இதற்கு சரியான தீர்வு கூறுங்கள்.
 
21-Sep-2015 03:08:23 sathya said : Report Abuse
i am 19 year ஓல்ட் முடி கொட்டுகிறது நிற்க வேண்டும்
 
22-Jun-2015 00:06:21 nilan said : Report Abuse
எனது பேர் நிலான் வயது 25 நான் 5மாதம் முன்ன செயற்கை ஆன கிரீம் வைத்து தலைமுடி அயேன் பண்ணினான் எனக்கு இப்போ முடி நிறைய கொட்டுது இதுக்கு என்ன வளி
 
22-Jun-2015 00:06:03 nilan said : Report Abuse
எனது பேர் நிலான் வயது 25 நான் 5மாதம் முன்ன செயற்கை ஆன கிரீம் வைத்து தலைமுடி அயேன் பண்ணினான் எனக்கு இப்போ முடி நிறைய கொட்டுது இதுக்கு என்ன வளி
 
11-Jun-2015 10:03:29 muthu said : Report Abuse
எனக்கு 2வருடமக முடி கொட்டுகிறது நிறுத்த என்ன வலி இதற்கு ஔர் தீர்வு சொலுங்க
 
04-Dec-2013 17:33:11 தினேஷ் said : Report Abuse
வணக்கம் ஏனோடைய பெயர் தினேஷ் .எனக்கு வயவயது 24 .எனக்கு முடி கொட்டும் பிரச்சனை கடந்த 5 வருடமாக இருக்கிறது .....இப்பொழுது அதிகமாக பிராசன்னை இருக்குறது.எனக்கு ஒரு தீர்வுவேண்டும் .....
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.