LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

பிகே படத்தின் தமிழ்-தெலுங்கு ரீமேக்கில் கமல்ஹாசன் !!

கடந்த வருடத்தின் இறுதியில் ஆமீர் கான் நடிப்பில் வெளியாகி மாபெரும் வசூல் சாதனையை செய்து வரும் படம் பீ.கே. இந்த படத்தை ராஜ்குமார் ஹிராணி இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் ஆமீர் கானுடன் சேர்ந்து அனுஷ்கா ஷர்மாவும் நடித்துள்ளார். தமிழகத்தில் இந்தியிலேயே வெளியாகி, இன்னமும் சில இடங்களில் படம் ஓடிக் கொண்டுள்ளது.

இந்நிலையில் இந்தப் படத்தின் தமிழ் - தெலுங்கு ரீமேக் உரிமையை ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் வாங்கியுள்ளதாம். தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலுமே கமல் ஹாஸனை நாயகனாக வைத்து படத்தை உருவாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இயக்குநர், ஹீரோயின் என முக்கிய விஷயங்கள் இன்னும் முடிவாகவில்லை. ஆனால் ஹீரோ விஷயத்தில் கமல் நடித்தால்தான் சரியாக இருக்கும் என்பதால் அவருடன் பேசி வருகிறார்கள். கமலும் இந்தப் படத்தில் நடிக்க ஆர்வம் காட்டி வருவதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

by Swathi   on 09 Feb 2015  1 Comments
Tags: PK Tamil Remake   PK Remake   Kamal Haassan   பிகே தமிழ் ரீமேக்   கமல்ஹாசன்        
 தொடர்புடையவை-Related Articles
பிகே ரீமேக் மூலம் இணைவார்களா கமல், ரஜினி ? பிகே ரீமேக் மூலம் இணைவார்களா கமல், ரஜினி ?
பிகே தமிழ் ரீமேக் குறித்த கமல்ஹாசனின் பதில்கள் !! பிகே தமிழ் ரீமேக் குறித்த கமல்ஹாசனின் பதில்கள் !!
பி.கே தமிழ் ரீமேக் கமலுடன் மீண்டும் இணைகிறாரா ஜீத்து ஜோசப் !! பி.கே தமிழ் ரீமேக் கமலுடன் மீண்டும் இணைகிறாரா ஜீத்து ஜோசப் !!
பிகே படத்தின் தமிழ்-தெலுங்கு ரீமேக்கில் கமல்ஹாசன் !! பிகே படத்தின் தமிழ்-தெலுங்கு ரீமேக்கில் கமல்ஹாசன் !!
பிகே தமிழ் ரீமேக் !! லேட்டஸ்ட் அப்டேட்... பிகே தமிழ் ரீமேக் !! லேட்டஸ்ட் அப்டேட்...
மீண்டும் எழுந்து வாருங்கள் ஐயா - கமல் உருக்கம் !! மீண்டும் எழுந்து வாருங்கள் ஐயா - கமல் உருக்கம் !!
கமல்ஹாசன் நடிக்கும் பாபநாசம் !! கமல்ஹாசன் நடிக்கும் பாபநாசம் !!
இயக்குனர் ஷங்கரை பாராட்டிய கமல்ஹாசன் !! இயக்குனர் ஷங்கரை பாராட்டிய கமல்ஹாசன் !!
கருத்துகள்
09-Feb-2015 01:45:20 இ.பு.ஞானப்பிரகாசன் said : Report Abuse
உண்மை! கடவுள் மறுப்புக் கொள்கை கூறும் இப்படத்தில் நடிக்கக் கமல்தான் பொருத்தமானவர். அத்தகைய கருத்துக்கள் அவர் கூறினால்தான் எடுபடும்.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.