LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

பாகுபலியும், புலியும் ஒரே கதையா - சிம்புதேவன் விளக்கம் !!

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன், ஸ்ரீ தேவி, சுதீப் ஆகியோர் நடித்துள்ள படம் புலி. இந்த படத்தை பிடி.செல்வகுமார், சிபு தமீன்ஸ் ஆகியோர் தயாரித்துள்ளனர். படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்துள்ளார்.

படத்தின் இசை வெளியீட்டு விழா ஆகஸ்ட் 2ம் தேதி நடைபெற இருக்கிறது. சமீபத்தில் புலி படத்தின் கதையும், பாகுபலி படத்தின் கதையும் ஒரே மாதிரியாக இருக்கும் என பல்வேறு தகவல்கள் வலைதளங்களில் வளம் வந்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், இது குறித்து விளக்கம் கொடுத்துள்ள புலி படத்தின் இயக்குனர் சிம்புதேவன் கூறும் போது.

புலி படம் முற்றிலும் பேண்டசி வகை பொழுதுபோக்கு படம். இந்த படத்தில் விஜய் படத்துக்கே உரித்தான அனைத்து அம்சங்களும் நிறைந்திருக்கும். காமெடி, ஆக்சன், காதல், செண்டிமென்ட், பிரமாண்டம் என அனைத்து விசயங்களும் இந்த படத்தில் அமைத்துள்ளது. சமீபத்தில் வெளிவந்த பாகுபலி அதன் கடின உழைப்புக்காகவும், பிரமாண்டத்துவத்துக்காகவும் வெற்றி பெற்றிருக்கிறது. ஒரு இயக்குனராக இதனை பார்க்கும் போது எனக்கு மகிழ்ச்சி. புலி படத்தில் சரித்திர பின்னனி கதை, பிரமாண்டம் என இரண்டும் இருந்தாலும் பாகுபலிக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என சிம்புதேவன் கூறியுள்ளார்.

by CinemaNews   on 30 Jul 2015  0 Comments
Tags: Puli   Puli Movie   Puli Movie Story   Bahubali   Bahubali Movie   Same Story     
 தொடர்புடையவை-Related Articles
டாப் 10 இந்திய படங்களில் ஐ, புலி!! டாப் 10 இந்திய படங்களில் ஐ, புலி!!
புலியின் ஒரு வார வசூல் 71 கோடியாம் !! புலியின் ஒரு வார வசூல் 71 கோடியாம் !!
புலி குழந்தைகளுக்கான அம்சங்கள் நிறைந்த குடும்பப்படம் : ரஜினிகாந்த் பாராட்டு !! புலி குழந்தைகளுக்கான அம்சங்கள் நிறைந்த குடும்பப்படம் : ரஜினிகாந்த் பாராட்டு !!
புலி குடும்பத்தோடு ரசிக்கவேண்டிய படம் : சொல்கிறார் ஜீவா !! புலி குடும்பத்தோடு ரசிக்கவேண்டிய படம் : சொல்கிறார் ஜீவா !!
புலி படத்தால் வேதாளம் தலைப்புக்கு வந்த விமர்சனங்கள் !! புலி படத்தால் வேதாளம் தலைப்புக்கு வந்த விமர்சனங்கள் !!
விஜயின் புலி படம் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள் !! விஜயின் புலி படம் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள் !!
இந்திய அளவில் சாதனை படைத்த புலி !! இந்திய அளவில் சாதனை படைத்த புலி !!
பாகுபலியை, புலியுடன் ஒப்பிடாதீர்கள் - நட்டி நட்ராஜ் !! பாகுபலியை, புலியுடன் ஒப்பிடாதீர்கள் - நட்டி நட்ராஜ் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.