LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

ஜெய்க்கு ஜோடியாக ஹன்சிகா, நயன்தாரா, த்ரிஷா உட்பட 9 கதாநாயகிகள் !!

வாலு திரைப்படம் ஒரு வழியாக ரிலீசுக்கு தயாராகிவிட்டதால், அதன் இயக்குனர் அடுத்ததாக ஒரு வித்தியாசமான திரைக் கதையை மையமாக வைத்து படம் ஒன்றை இயக்க போகிறாராம். 


இந்த படத்தில் ஹீரோவாக ஜெய் நடிக்க இருக்கிறார். 


படத்தில் ஒரு ஹீரோ என்றாலும், ஹீரோயின்கள் ஒருவரல்ல..... ஒன்பது பேராம். 


இந்த படத்தில் ஹன்சிகா மோத்வானி, நயன்தாரா, த்ரிஷா, ஆன்ட்ரியா, லட்சுமிராய், ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட 9 கதாநாயகிகள் நடிக்க இருக்கிறார்களாம்.


இந்த படத்தில் சிம்புவும் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்கலாம் எனத் தெரிகிறது.


இந்த படத்திற்கு கன்னி ராசி எனப் பெயர் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  

by Swathi   on 03 Jun 2014  0 Comments
Tags: Kanni Rasi   Nine Heroines   Jai   ஜெய்   ஒன்பது கதாநாயகிகள்   கன்னி ராசி     
 தொடர்புடையவை-Related Articles
2017-2018 கன்னி ராசி(Kanni Rasi)  குருப்பெயர்ச்சி பலன்கள் : கணித்தவர் - அபிராமி சேகர் 2017-2018 கன்னி ராசி(Kanni Rasi) குருப்பெயர்ச்சி பலன்கள் : கணித்தவர் - அபிராமி சேகர்
2016 குருப்பெயர்ச்சிப் பலன்கள் - கன்னி லக்னப் பலன்கள் 2016 குருப்பெயர்ச்சிப் பலன்கள் - கன்னி லக்னப் பலன்கள்
ஜெய், திரிஷா படத்தில் பிரபுதேவா !! ஜெய், திரிஷா படத்தில் பிரபுதேவா !!
மீண்டும் இணையும் சுப்ரமணியபுரம் கூட்டணி !! மீண்டும் இணையும் சுப்ரமணியபுரம் கூட்டணி !!
சரவணன், ஜெய் கூட்டணியில் உருவாகும் வலியவன் !! சரவணன், ஜெய் கூட்டணியில் உருவாகும் வலியவன் !!
ஜெய்ஹிந்த்-2 இசை வெளியீட்டில் மேஜர் முகுந்த் குடும்பத்தை பெருமைப்படுத்திய அர்ஜுன் !! ஜெய்ஹிந்த்-2 இசை வெளியீட்டில் மேஜர் முகுந்த் குடும்பத்தை பெருமைப்படுத்திய அர்ஜுன் !!
மணிமாறன் இயக்கத்தில் நடிக்கும் ஜெய் !! மணிமாறன் இயக்கத்தில் நடிக்கும் ஜெய் !!
ஜெய்க்கு ஜோடியாக ஹன்சிகா, நயன்தாரா, த்ரிஷா உட்பட 9 கதாநாயகிகள் !! ஜெய்க்கு ஜோடியாக ஹன்சிகா, நயன்தாரா, த்ரிஷா உட்பட 9 கதாநாயகிகள் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.