LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- வற்றல் (Vathal)

ஜவ்வரிசி வற்றல்(Sago Vathal)

தேவையானவை :


ஜவ்வரிசி - 2 கப்

நெய் - 1 டீஸ் ஸ்பூன்

பச்சை மிளகாய் - 10

புளித்த மோர் - 1 கப்

உப்பு - தேவையான அளவு

இஞ்சி - சிறிதளவு


செய்முறை :


1.ஜவ்வரிசியை நன்கு கழுவி ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும்.உப்பு, இஞ்சி,பச்சை மிளகாய் ஆகியவற்றை நன்கு அரைத்து ஊறிய ஜவ்வரிசியுடன் சேர்க்கவும்.ஒரு பாத்திரத்தில் 4 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து, ஊற வைத்த ஜவ்வரிசியை அதில் சேர்த்து நன்கு கிளறி விடவும்.


2.ஜவ்வரிசி நன்கு வெந்ததும், அடுப்பிலிருந்து இறக்கி வைத்து, புளித்த மோர், நெய் ஆகியவற்றைச் சேர்த்து கலக்கவும்.வெயிலில் துணியைப் பரப்பி, சிறு டீஸ் ஸ்பூன்யில் மாவினை எடுத்து சிறிய வட்டங்களாக ஊற்றவும்.4 நாட்கள் காய்ந்ததும், ஈரமில்லாத காற்று புகாத பாத்திரத்தில் போட்டு சேமித்து வைக்கவும்.

by kanika   on 12 Jun 2012  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
25-Feb-2017 20:34:40 Suji said : Report Abuse
Very nice
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.