LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் திடீர் ராஜினாமா !!

மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

 

மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தவர் ஜெயந்தி நடராஜன். இவர் கட்சி பணிகளை மேற்கொள்ள உள்ளதாகவும், இன்னும் பல அமைச்சர்கள் பதவியில் இருந்து விலக்கி கொள்ள சில பெயர்கள் கொண்ட பட்டியல் தயாராக இருப்பதாகவும் டில்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது. 

 

இவரது ராஜினாமாவை ஜனாதிபதி அலுவலகம் ஏற்று கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது இலாக்காவை பெட்ரோலிய துறை அமைச்சர் வீரப்ப மொய்லி கூடுதலாக கவனிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

இதனிடையே கட்சி பணிக்கு திரும்பியதாலேயே அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. 

by Swathi   on 21 Dec 2013  0 Comments
Tags: ஜெயந்தி நடராஜன்   மத்திய சுற்றுசூழல் துறை அமைச்சர்   Jayanthi Natarajan   Jayanthi Natarajan Resigns           
 தொடர்புடையவை-Related Articles
மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் திடீர் ராஜினாமா !! மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் திடீர் ராஜினாமா !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.