LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

பி.கே தமிழ் ரீமேக் கமலுடன் மீண்டும் இணைகிறாரா ஜீத்து ஜோசப் !!

மலையாள திரையுலகில் தொடர்ந்து மெகா ஹிட் படங்களை கொடுத்து வரும் இயக்குனரான ஜீத்து ஜோசப் தற்போது, த்ரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக்கை நடிகர் கமல்ஹாசனை வைத்து இயக்கி வருகிறார். படம் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டடதால், விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ஆமிர்கான் நடித்து வெற்றிபெற்ற பிகே படத்தின் தமிழ் ரீமேக்கில் கமல் ஹாசன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட வில்லை. தற்போதைய சுவாரசியமான செய்தி என்னவென்றால், பிகே படத்தின் தமிழ் ரீமேக்கை ஜீத்து ஜோசப் இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஏனென்றால் ஜீத்துவின் டைரக்சன் ஸ்டைல் கமலுக்கு பிடித்துவிட்டதாம். கமலின் உலகளாவிய சினிமா ஞானம் ஜீத்துவை கவர்ந்துவிட்டதாம். இதனாலேயே கமல் - ஜீத்து மீண்டும் இணைய இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

by Swathi   on 23 Feb 2015  0 Comments
Tags: Jeethu Joseph   Kamal Hassan   PK Tamil Remake   PK Remake Tamil   பி.கே தமிழ் ரீமேக்   கமல் ஹாசன்   ஜீத்து ஜோசப்  
 தொடர்புடையவை-Related Articles
கமலின் அடுத்த படம் யாருடன் தெரியுமா? கமலின் அடுத்த படம் யாருடன் தெரியுமா?
ஜூலையில் ரிலீஸ் ஆகிறது பாபநாசம்? ஜூலையில் ரிலீஸ் ஆகிறது பாபநாசம்?
மீண்டும் தள்ளிப்போகிறது உத்தம வில்லன் ரிலீஸ் !! மீண்டும் தள்ளிப்போகிறது உத்தம வில்லன் ரிலீஸ் !!
கமலிடம் மன்னிப்பு கேட்ட அமீர்கான் !! கமலிடம் மன்னிப்பு கேட்ட அமீர்கான் !!
ரசிகர்கள் பாதி பணத்தை கேட்டால் திருப்பி தருவார்களா - கமல் !! ரசிகர்கள் பாதி பணத்தை கேட்டால் திருப்பி தருவார்களா - கமல் !!
பிகே ரீமேக் மூலம் இணைவார்களா கமல், ரஜினி ? பிகே ரீமேக் மூலம் இணைவார்களா கமல், ரஜினி ?
பிரபு தேவா இயக்கத்தில் மர்மமாக மறைந்த மலேசிய விமான கதையில் நடிக்கிறாராம் கமல் !! பிரபு தேவா இயக்கத்தில் மர்மமாக மறைந்த மலேசிய விமான கதையில் நடிக்கிறாராம் கமல் !!
பிகே தமிழ் ரீமேக் குறித்த கமல்ஹாசனின் பதில்கள் !! பிகே தமிழ் ரீமேக் குறித்த கமல்ஹாசனின் பதில்கள் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.