LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

ஜீவா, அட்லீ, ஸ்ரீ திவ்யா கூட்டணியில் உருவாகிறதாம் புதிய படம் !!

யான் படத்தை தொடர்ந்து நடிகர் ஜீவா, அட்லியின் உதவியாளர் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இப்படத்திற்கு அட்லீ கதை மற்றும் திரைக்கதையை எழுதவுள்ளாராம். ஆர்யாவின் தி நெக்ஸ்ட் பிக் பிலிம் தயாரிக்கிறது. படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு முடிவான பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார்கள் என தெரிகிறது.

by Swathi   on 05 Mar 2015  0 Comments
Tags: Jiiva   Sri Divya   Atlee   ஜீவா   அட்லீ   ஸ்ரீ திவ்யா     
 தொடர்புடையவை-Related Articles
வள்ளற்  பெருமானின்  ஜீவ கருணை நெறி : திரு.நித்தியானந்தம் வள்ளற் பெருமானின் ஜீவ கருணை நெறி : திரு.நித்தியானந்தம்
தெறி இது விஜய் - அட்லி படத்தின் தலைப்பு!! தெறி இது விஜய் - அட்லி படத்தின் தலைப்பு!!
தாறுமாறு ஆகுமா விஜய் - அட்லீ படம் !! தாறுமாறு ஆகுமா விஜய் - அட்லீ படம் !!
விஜயின் புதிய படத்தின் பெயர் ? விஜயின் புதிய படத்தின் பெயர் ?
விஜய்க்காக மீண்டும் காமெடியனாக களத்தில் இறங்கிய சந்தானம் !! விஜய்க்காக மீண்டும் காமெடியனாக களத்தில் இறங்கிய சந்தானம் !!
விஜய்யுடன் இணைந்து காக்கி சட்டை மாட்டும் நான் கடவுள் ராஜேந்திரன் !! விஜய்யுடன் இணைந்து காக்கி சட்டை மாட்டும் நான் கடவுள் ராஜேந்திரன் !!
எம்.ஜி.ஆர் ரசிகராகும் விஜய் !! எம்.ஜி.ஆர் ரசிகராகும் விஜய் !!
விஜய் 59 ஒரு சின்ன அப்டேட் !! விஜய் 59 ஒரு சின்ன அப்டேட் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.