LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    தமிழகக் கலைகள் Print Friendly and PDF
- நாட்டுப்புறக் கலைகள்

காமன் எரிப்பு ஆட்டம்

சிவபெருமான் காமனை எரித்த கதையை ஒரு வகைக் கூத்தாக நடித்துக் காட்டுவது காமன் எரிப்பு ஆட்டம் எனப்படும். இது காமாண்டி எரிப்பு நடனம், காமாண்டி கொளுத்தல், மன்மதன் கூத்து, காமாண்டி நாடகம் என வேறு பெயர்களிலும் வழங்கப்படுகிறது. இக்கூத்தை எல்லா சாதியினரும் நிகழ்த்துகின்றனர். காமனும் ரதியும் முக்கியப் பாத்திரங்கள். காமன் சிவபெருமானின் கோபத்திற்குக் காரணமாகி எரிந்தான் என்ற நிகழ்ச்சியை இவ்வாட்டத்தில் காணலாம். இக்கலையானது திருச்சி, தென் ஆற்காடு, தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் நிகழ்கிறது.

by Swathi   on 24 Sep 2013  2 Comments
Tags: காமன் எரிப்பு ஆட்டம்   காமன்   Kaaman   Kaaman Yerippu Aattam           
 தொடர்புடையவை-Related Articles
காமன் எரிப்பு ஆட்டம் காமன் எரிப்பு ஆட்டம்
கருத்துகள்
26-Jul-2017 06:24:38 Suresh kumar said : Report Abuse
Arumayana pathivu em kalaigalai aliya vidamal padhugakkum
 
08-Oct-2014 03:31:43 பகலவன் said : Report Abuse
எனக்கு காமன் கூத்து பாடல்கள் அனுப்ப முடியுமா
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.