|
|||||
கச்சான் அல்வா |
|||||
தேவையானவை : கச்சான் முத்து - கால் கிலோகிராம் மாஜரின் - 2 டீஸ் ஸ்பூன் கோதுமை மாவு - 2 டீஸ் ஸ்பூன் சீனி - கால் கிலோகிராம் ஆப்ப சோடா - 2 சிட்டிகை
செய்முறை: 1.ஒரு பாத்திரத்தில் கச்சான் முத்தை பொன்னிறமாக வறுத்து, ஆறிய பின்னர் கசக்கி புடைத்து பாதி முத்துக்களாக்கி கொள்ளவேண்டும் 2.ஒரு தட்டில் மாஜரின் பூசி வைத்து கொள்ளவேண்டும்.ஒரு கடாயில் சீனியை போட்டு இடைவிடாது வறுத்துகொள்ளுங்கள். 3.சீனி முழுவதும் இளகி பாகாக வரும் போது , அதனுள் 1 டீஸ் ஸ்பூன் மாஜரீன், ஆப்பச்சோடா ஆகியவற்றை போட்டு நன்றாக கலந்து கொள்க. 4.பின்பு சீனி பாகில் கச்சான் முத்தை சிறிது சிறிதாக தூவி நன்றாக கிளறியெடுக்கவும்.உடனடியாக அடுப்பில் இருந்து இறக்கி, மாஜரின் பூசிய தட்டில் கொட்டி சிறு சிறு துண்டுகளாக வெட்டியெடுக்கவும். |
|||||
by rani on 19 May 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|