|
|||||
கடல் பாசி புட்டிங் |
|||||
தேவையானவை : சூடான பால் - 2 கப் கிட்ஸ் பாம்பே அல்வா மிக்ஸ் - 1 பாக்கெட்
செய்முறை: 1.ஒரு கனமான பாத்திரத்தில், பாக்கெட்டில் உள்ள மாவைக் கொட்டி, அத்துடன் பாலைச் சேர்த்துக் கலக்கவும். 2.பின்னர் மிதமான தீயில் வைத்து, நன்றாகக் கொதிக்கும் வரை விடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும். 3.10 நிமிடங்களில் பால் கொதித்து, திக்காக பாயசம் போல் இருக்கும். இதை உடனடியாக எடுத்து ஒரு டிரே அல்லது தட்டில் கொட்டி ஆற விடவும். 4.35 - 45 நிமிடங்கள் ஆற விட்டால் நன்றாக உறைந்து விடும். பின்னர் அதை கத்தியால் விரும்பிய வடிவில் துண்டுகள் போட்டு எடுக்கவும். இப்போது சுவையான கடல் பாசி ரெடி |
|||||
by rani on 19 May 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|