|
|||||
கடலை மாவு லட்டு |
|||||
தேவையானவை : கடலைமாவு - 1 கப் நெய் - 1 கப் சர்க்கரை - 2 கப் பால் - 2 ஸ்பூன் ஏலம் - 3 செய்முறை: 1.ஒரு வானலியில் கடலை மாவை பச்ச வாடை போகும் வரை வறுத்து கொள்ளவும் . 2.கடலை மாவு, சர்க்கரை, நெய், ஏலம் எல்லாவற்றையும் கலந்து ஒரு மைக்ரோவேவ் ஓவன் பாத்திரத்தில் போட்டு 4 நிமிடம் வைக்கவும். 2 நிமிடம் ஆனதும் அதை வெளியில் எடுத்து இரண்டு டேபிள் ஸ்பூன் பால் விட்டு கலக்கவும். 3.பின்னர் அதை அவனின் உள்ளே வைத்து 3 நிமிடம் வைக்கவும்.வெளியில் எடுத்து ஒரு கிளறு கிளறி நெய் தடவி உருண்டைகளாக உருட்டவும். |
|||||
by rani on 19 May 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|