|
||||||||
கடலைப்பருப்பு சுண்டல் (kadalai paruppu sundal) |
||||||||
தேவையானவை: கடலைப்பருப்பு - 1 கப் பச்சை மிளகாய் - 2 கறிவேப்பிலை - சிறிது தேங்காய்த்துருவல் - 1 டேபிள்ஸ்பூன் எண்ணை - 1 டீஸ்பூன் கடுகு - 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை உப்பு - 1/2 டீஸ்பூன் செய்முறை: 1.கடலைப்பருப்பை குக்கரில் வேக வைத்தெடுக்கவும் 2.ஒரு கடாயில் எண்ணை சூடானதும் கடுகு போட்டு வெடிக்க விடவும். கடுகு வெடித்தவுடன் அதில் பெருங்காயத்தூள், மிளகாய்,கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கவும். 3.பிறகு வேகவைத்தப் பருப்பையும், ஒரு சிட்டிகை உப்பையும் சேர்த்துக் கிளறவும். கடைசியில் தேங்காய்த்துருவலைச் சேர்த்துக் கிளறி, இறக்கி வைக்கவும். |
||||||||
by anitha on 29 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|