|
||||||||
கடலைப்பருப்பு துவையல் (kadalai paruppu thuvaiyal) |
||||||||
தேவையானவை: துவரம்பருப்பு- கால் கப் கடலைபருப்பு- கால் கப் தேங்காய்த்துருவல்- 2 டேபிள்ஸ்பூன் வற்றல் மிளகாய்- 6 உப்பு- தேவையானது செய்முறை: 1.துவரம்பருப்பு,கடலைப்பருப்பு,மிளகாய்வற்றல் மூன்றையும் கொஞ்சம் எண்ணையில்வறுத்துக்கொள்ளவும். 2.பின்பு உப்பு தேங்காய் துருவல் வைத்து மிக்ஸியில் அரைக்கவேண்டும். |
||||||||
by vani on 06 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|