|
||||||||
கடலைமாவு தோசை (kadalaimavu dosai) |
||||||||
தேவையானவை: கடலை மாவு – 1 கப் அரிசிமாவு -1/4 கப் சோம்பு – 2 டீஸ்பூன் காய்ந்தமிளகாய் – 2 பச்சை மிளகாய் – 2 கொத்துமல்லி, கறிவேப்பிலை -சிறிதளவு சீரகம் – 1 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு தண்ணீர் – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: 1.முதலில் பாத்திரத்தில் எண்ணெய்நீங்கலாக அனைத்தையும் தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு கலக்கவும். 2. பிறகு தோசைகல்லை சூடாக்கி மெல்லிய தோசைகளாக வார்க்கவும். |
||||||||
by anitha on 29 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|