LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

காதலுக்கு வில்லன்களான காமெடியன்கள் - இது கப்பல் ஸ்பெஷல் !!

காதலில் சொதப்புவது எப்படி, அரிமா நம்பி, வாயை மூடி பேசவும் ஆகிய படங்களில் ஹீரோவின் காதலுக்கு உதவி புரிந்த அர்ஜுனன்  'கப்பல் ' படத்தில் காதலுக்கு வில்லனாக வருகிறார்.

இப்படத்தில் தனது கதாபாத்திரத்தைப் பற்றி விவரிக்கும்பொழுது, " இந்த படத்தில் ஒரு நல்ல கதாப்பாதிரத்தில் நடித்துள்ளேன். இயக்குனர் கார்த்திக் என்னை அழைத்தபோது, 'கப்பல் '  படம் கடல்ல எடுப்பாங்க அது நமக்கு செட் ஆகாதுன்னு சொல்லிடலாம்ன்னு வந்தேன். அனால், இங்கு கதைக்கும் கடலுக்கும் சம்மந்திம்மில்லன்னு ஆரம்பிச்ச இயக்குனர் கதை சொல்லி முடிச்சவுடன். நான் இந்த கப்பலை விடாமல் பிடித்துக்கொண்டேன்."
 
" கதையின் ஒரு பாகமாய் வரும் என் கதாபாத்திரம், நட்பின்மேல் உள்ள அதீத அன்பின் காரணமாக வைபவ்- சோனம் பாஜ்வா காதலை பிரிக்கும் நண்பர்களாக வருகிறோம் நான், கருணா மற்றும் இருவர். நாங்கள்தான் வைபவ் காதலுக்கு வில்லன்கள் என்றும் சொல்லலாம்.” என்று கூறினார்

“ இசைஞானி அவர்களின் “ ஊரவிட்டு ஊரு வந்து” ரீமிக்ஸ் பாடலின் காட்சிகள் பிரமாதமாக வந்துள்ளது. சென்னையின் நெரிசலான பல இடங்களின் நடனமாடி படமாக்கியுள்ளோம். இது ரசிகர்களை கவரும்.”

“இப்படத்தின் தயாரிப்பாளர்கள் ‘I’ ஸ்டுடியோஸ் நிறுவனம் மிகுந்த நேர்த்தியாக இப்படத்தை தயாரித்துள்ளனர். இந்த படத்தை சங்கர் சாரின் ‘S’ பிக்சர்ஸ் பிரம்மாண்டமாய் மாற்றியுள்ளது இது எனக்கு சங்கர் சார்  படத்தில் நடித்த மகிழ்ச்சியை தருகின்றது.” என்று மகிழிச்சியுடன் விடை பெற்றார் அர்ஜுனன்.

Being a Couple Crasher is a bliss - Arjunan

Arjunan, the latest love doctor of tamil heroes is quiet happy to play a couple crusher in the film Kappal. The actor is also having a whale of a time with his role in the film that is inevitable. Kappal is all said to be released by Director Shankar's 'S' Pictures on December 25. The actor shares his experience in the film.    

" The film is a sure shot entertainer. Director Karthik is a man of perfection and innovative ideas. He always got things done with zero percent compromise. When he called me for the first time I was about to reject the film on hearing the title 'Kappal' since I am prone to Sea sickness . On hearing the script I was totally into the game from that moment. The shooting spots used to be very playful and energetic. 

Unlike my earlier films where I help my friend the hero to romance, here in Kappal I differ. I play a love game spoiler. 


the popular 'ooravittu orra vanthu' will give an insight  of the role I play. it is shot candid in the happening places of Chennai in the peak hours. Due to possessiveness over friendship,  we play funny tricks to depart the hero  Vaibhav and the heroine Sonam Bajwa .


" Working with a long time friend Karuna and VTV Ganesh is a wonderful experience. We started this film as a paper boat now it has a become a huge built ship waiting to cruise. My producers I studios sailed the film to the big hands of Shankar sir. Director Shankar sir releasing the movie under his banner 'S' pictures is indeed a pride moment ' says the tall, well built proud Arjunan.
Kappal Movie Poster - Beach
by Swathi   on 16 Dec 2014  0 Comments
Tags: காதல்   காமெடியன்   கப்பல்   வில்லன்   Kadhal   Comedian   Arjunan  
 தொடர்புடையவை-Related Articles
தினம் வாடி துடிக்கிறேன்......! தினம் வாடி துடிக்கிறேன்......!
எனக்குள் நீ - கணேஷ் எனக்குள் நீ - கணேஷ்
பூட்டி வைத்திருக்கிறாயே....? - கவிப்புயல் இனியவன் பூட்டி வைத்திருக்கிறாயே....? - கவிப்புயல் இனியவன்
அவன் மனம் அறியுமோ? - இல.பிரகாசம் அவன் மனம் அறியுமோ? - இல.பிரகாசம்
அருகில் இருந்து சண்டை போடு - கவிப்புயல் இனியவன் அருகில் இருந்து சண்டை போடு - கவிப்புயல் இனியவன்
சொல்வதாயின் சொல்லிவிடு - கவிப்புயல் இனியவன் சொல்வதாயின் சொல்லிவிடு - கவிப்புயல் இனியவன்
இருதய மாற்று சிகிச்சையா செய்து விட்டாய் - கவிப்புயல் இனியவன் இருதய மாற்று சிகிச்சையா செய்து விட்டாய் - கவிப்புயல் இனியவன்
எதற்காக இரண்டையும் தருகிறாய் .....? - கவிப்புயல் இனியவன் எதற்காக இரண்டையும் தருகிறாய் .....? - கவிப்புயல் இனியவன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.