LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

பிப்ரவரி 27-ல் வெளியாகிறது காக்கிசட்டை !!

எதிர்நீச்சல் படத்தை தொடர்ந்து துரைசெந்தில் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் படம் காக்கிசட்டை.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீ திவ்யா நடித்துள்ளார். அனிருத் இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

இப்படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார். காக்கிச்சட்டை படம் பொங்கல் வெளியீடாக வெளிவர இருந்தது. ஆனால், அன்றைய தேதியில் விக்ரமின் ‘ஐ’, விஷாலின் ‘ஆம்பள’,  ஜீவி பிரகாஷ் ‘டார்லிங்’ ஆகிய படங்கள் வெளிவர இருந்ததால் போட்டியை சமாளிக்க முடியாமல் இப்படத்தின் வெளியீட்டை தள்ளி வைத்தனர்.

இந்நிலையில், காக்கிச்சட்டை படம் வருகிற பிப்ரவரி 27-ல் வெளியாவதாக சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

by Swathi   on 29 Jan 2015  0 Comments
Tags: Kakki Sattai   Kakki Sattai Release   காக்கி சட்டை   சிவகார்த்திகேயன்           
 தொடர்புடையவை-Related Articles
விஜய்யுடன் இணைந்து காக்கி சட்டை மாட்டும் நான் கடவுள் ராஜேந்திரன் !! விஜய்யுடன் இணைந்து காக்கி சட்டை மாட்டும் நான் கடவுள் ராஜேந்திரன் !!
கே.வி.ஆனந்தின் அடுத்த ஹீரோ யார் தெரியுமா? கே.வி.ஆனந்தின் அடுத்த ஹீரோ யார் தெரியுமா?
விஜய் சேதுபதி உங்களுக்கு போட்டியா... ராஜமௌலி படத்தில் நடிப்பீர்களா? - சிவகார்த்திகேயனின் பதில்கள் !! விஜய் சேதுபதி உங்களுக்கு போட்டியா... ராஜமௌலி படத்தில் நடிப்பீர்களா? - சிவகார்த்திகேயனின் பதில்கள் !!
ரஜினிமுருகன் ரிலீஸ் எப்போது? ரஜினிமுருகன் ரிலீஸ் எப்போது?
சிவகார்த்திகேயனுக்கு அஜீத் செய்த அட்வைஸ் !! சிவகார்த்திகேயனுக்கு அஜீத் செய்த அட்வைஸ் !!
மிகப்பெரிய தொகைக்கு விலைபோன சிவகார்த்திகேயன் படம் !! மிகப்பெரிய தொகைக்கு விலைபோன சிவகார்த்திகேயன் படம் !!
காக்கி சட்டை - திரை விமர்சனம் !! காக்கி சட்டை - திரை விமர்சனம் !!
பிப்ரவரி 27-ல் வெளியாகிறது காக்கிசட்டை !! பிப்ரவரி 27-ல் வெளியாகிறது காக்கிசட்டை !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.