|
||||||||
கலைஞர் என்னும் கலைஞன் - 23 : பூக்காரி . அணையா விளக்கு |
||||||||
பூக்காரி . அணையா விளக்கு- 31- 32 டி என் பாலு கதை, வசனம் எழுத பூக்காரி என்ற படம் மு க முத்து நடிக்க வெளிவந்தது.அஞ்சுகம் பிக்சர்ஸ் சார்பில் முரசொலி செல்வம் தயாரிக்க, கிருஷ்ணன் பஞ்சு இயக்கம் பின்னர் கலைஞர் கதை எழுத மு க முத்து நடித்த அணையாவிளக்கு படம் அஞ்சுகம் பிக்சர்ஸ் சார்பில் வந்தது.கிருஷ்ணன் பஞ்சு இயக்கம்.எம் எஸ் விஸ்வநாதன் இசையில், முத்து. பி சுசீலா பாடிய மோகம் அது முப்பது நாள் பாடல் ஹிட் பின், மு க முத்து நடிக்க வேறு சில படங்கள் வந்தாலும்..முத்து எதிர்பார்த்த அளவிற்கு சோபிக்கவில்லை |
||||||||
by Swathi on 04 Sep 2018 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|