|
||||||||
கலைஞர் என்னும் கலைஞன் - 24 : வண்டிக்காரன் மகன் |
||||||||
வண்டிக்காரன் மகன் - 33 மேகலா பிக்சர்ஸிற்கு பதிலாக பூம்புகார் புரடக்க்ஷன்ஸ் சார்பில் வந்த படம் வண்டிக்காரன் மகன் அண்ணாவின் கதைக்கு கலைஞர் கதை வசனம் ஜெயசித்ரா ஜெயசங்கர் நடிக்க அமிர்தம் இயக்கினார். இசை எம் எஸ் விஸ்வநாதன்
நெஞ்சுக்கு நீதி - 34 கலைஞர் திரைக்கதை, வசனத்தில் , ஜெயசங்கர், சங்கீதா நடிக்க வந்த இப்படத்தின் இயக்குநர் கிருஷ்ணன் பஞ்சு ஷங்கர்- கணேஷ் இசை
ஆடுபாம்பே - 35 பூம்புகார் புரடக்சன்ஸ் சார்பில் அமிர்தம் இயக்க ஜெயசங்கர் நடிப்பில் வந்த படம் ஆடுபாம்பே மூடத்தனங்களை வெளிச்சம் போட்டுக் காட்டிய இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் கலைஞர் இயக்கம் அமிர்தம் |
||||||||
by Swathi on 04 Sep 2018 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|