LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா தொடர்கள் Print Friendly and PDF
- கலைஞர் என்னும் கலைஞன்

கலைஞர் என்னும் கலைஞன் - 7 : அம்மையப்பன்

 டி.வி.ராதாகிருஷ்ணன்,

 எழுத்தாளர், நாடகக் கலைஞர்


அம்மையப்பன் திரைப்படம் வெளியான நாள் - 24-9-1954.


அம்மையப்பன் திரைப்படம் பற்றி கலைஞர் கூறுகையில் மூன்று விசித்திரங்களின் விளக்கமே என் கிறார் கலைநயத்தோடு.

 

காதல் புறா - கன்று நாடும் - பசு- மான் தோல் வேங்கை என ..

 

முத்தனும் (எஸ் எஸ் ஆர்), முத்தாயியும் (ஜி சகுந்தலா) காதலிக்கிறார்கள்.வேடன் ஒருவன் இவர்களுக்கு வில்லனாக வந்து..இந்த ஜோடிப் புறாக்கள் மீது அம்பெய்தி கொல்லப் பார்க்கிறான்.இடையிலே நூலாடும் தாய்ப்பாசம்.முடிவில் மான் தோல் போர்த்த வேங்கை மாள்கிறது.முத்தனும், முத்தாயியும் இணைகின்றனர்

 

டி ஆர் பாப்பா இசையமைத்தார்.

 

கதை- வசனம் கலைஞர்.ஏ பீம்சிங் இயக்கம்.நேஷனல் புரடக்சன்ஸ் தயாரிப்பு.இப்படம் எதிர்ப்பார்த்த வெற்றி பெறவில்லை.

 

(ஆனால் இதே கதையமைப்புடன் கே ஆர் ராமசாமி, சாவித்ரி நடிக்க கண்ணதாசனும், ஏ கே வேலனும் திரைக்கதை வசனம் எழுத , விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைப்பில் வந்த சுகம் எங்கே என்ற படம் வெற்றி பெற்றது என்பது பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்றாகும்



தொடரும்.....  


ரங்கோன் ராதா
by Swathi   on 25 Aug 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கலைஞர் என்னும் கலைஞன் - 25 : எங்கள் தங்கம் கலைஞர் என்னும் கலைஞன் - 25 : எங்கள் தங்கம்
கலைஞர் என்னும் கலைஞன் - 24 : வண்டிக்காரன் மகன் கலைஞர் என்னும் கலைஞன் - 24 : வண்டிக்காரன் மகன்
கலைஞர் என்னும் கலைஞன் - 23 : பூக்காரி . அணையா விளக்கு கலைஞர் என்னும் கலைஞன் - 23 : பூக்காரி . அணையா விளக்கு
கலைஞர் என்னும் கலைஞன் - 22 : பிள்ளையோ பிள்ளை கலைஞர் என்னும் கலைஞன் - 22 : பிள்ளையோ பிள்ளை
கலைஞர் என்னும் கலைஞன் - 21 : வாலிப விருந்து கலைஞர் என்னும் கலைஞன் - 21 : வாலிப விருந்து
கலைஞர் என்னும் கலைஞன் - 20 : தங்கத் தம்பி கலைஞர் என்னும் கலைஞன் - 20 : தங்கத் தம்பி
கலைஞர் என்னும் கலைஞன் - 19 : மறக்கமுடியுமா கலைஞர் என்னும் கலைஞன் - 19 : மறக்கமுடியுமா
கலைஞர் என்னும் கலைஞன் - 18 : பித்தனா கலைஞர் என்னும் கலைஞன் - 18 : பித்தனா
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.