|
|||||
கல்கண்டு சாதம் |
|||||
தேவையானவை : கல்கண்டு - 1 கப் அரிசி - 1 கப் தண்ணீர் - 2 லி பால் - 1 1 /2 கப் நெய் - 2 டேபிள்ஸ்பூன் ஜாதிக்காய்ப் பொடி - 1 சிட்டிகை முந்திரிப்பருப்பு - 10 செய்முறை : 1 .குக்கரில் பால்,தண்ணீர், அரிசி சேர்த்து நன்றாக குழைய வேகவைக்கவும் .வெந்தபிறகு கல்கண்டினை பொடித்துப் போடவும். 2 .கல்கண்டு நன்கு கரைந்த பின் நெய்யில் முந்திரிப்பருப்பினை சிவக்க வறுத்துப் போடவும்.அதனுடன் ஜாதிக்காயை பொடித்துப் போடவும். |
|||||
by rani on 19 May 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|