LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

அவம் படத்திற்காக குரல் கொடுத்த கமல் ஹாசன் !!

விஜே புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் புதுமுக இயக்குனர் விஜய் வில்வாகிரிஷ் இயக்கத்தில் சுந்தர்மூர்த்தி இசையில் உருவாகிவரும் படம் “அவம்”.

 

இப்படத்திற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் “உலகநாயகன்” பத்ம்பூஷன் டாக்டர். கமல்ஹாசன் அவர்கள் ஒரு பாடல் பாடியுள்ளார்.

 

இந்த பாடல் ஒரு இளைஞனின் தனிமையையும் கவலையையும் உணர்ச்சிப்பூர்வமாக வெளிபடுத்தும் பாடல் என்பதால் பாடகர் இப்பாடலின் வரிகளை உணர்ந்து அதன் உண்மையை வெளிபடுத்தும் வகையில் பாடவேண்டியதிருந்தது.

 

உலகநாயகன் வரிகளின் தன்மையை உணர்ந்து தன் குரலின் வாயிலாக பாடலுக்கு உயிர் கொடுத்துள்ளார் என்றால் அது மிகையாகாது.

 

மதன் கார்க்கியின் கருத்துமிக்க வரிகள் இன்றை இளையதலைமுறையினருக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும்.


படத்தின் கதை : 


சாதாரண வாழ்க்கையை அனுபவித்து கொண்டிருக்கும் கார்த்திக், ஒரு விளம்பர நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறான். அவனது அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு பெண்ணை சந்தித்ததும், அந்த பெண்ணால் அவன் வாழ்க்கையில் நடக்கும் எதிர்பாரா சம்பங்கள், அந்த சம்பவத்தால் நிகமும் நிகழ்வுகளே படத்தின் கதை கரு.


பல புதுமுகங்களுடன் அனுபவமான நடிகர்கள் நடிக்கும் இப்படத்தில், கௌரவ் நாயகனாக நடிக்க, கன்னடநாட்டை சேர்ந்த காவ்யா ஷேட்டி நாயகியாக நடிக்கிறார். விவேக் லெஸ்தர் உத்துப் படத்தில் வில்லனாக நடிக்க, கார்த்திக் வில்வாகிரிஷ், காஜல் வசிஷ்ட், எம்.எஸ்.பாஸ்கர், அனுபமா குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

KAMAL HAASAN sings for AVAM

"Avam" is a new tamil Feature film produced by VJ Productions, currently in the final stages of production. The film is written and directed by debutant Vijay Vilvakrish,who has assisted Mr.Rajeev Menon and Mrs.Latha menon for over three years in various pan India television advertisements.

Madhan karky has penned the lyrics to four lively songs set to tune by debutant Sundaramoorthy KS. This particular song sung by Padma Bhushan Dr. Kamal Haasan has been composed in the rock genre, we have tried to make this a song that the youth would relate to.the lyrics have also been written keeping this in mind, the lyricist has infused novel words and ideas not attempted before in tamil songs. A rock genre in Kamal haasan's voice will elevate the song to another level all together. This song required the singer to emote and express the pain,the helplessness,the guilt and frustration of the character and Kamal Haasan's voice did the magic.

Avam is a youth comic thriller movie following the life of a young urban boy and the twists and turns that take him for an unexpected ride.The protagonist Karthik is an ordinary chennai boy working in an advertising firm. The story takes off when he meets a young girl who joins his office but has a dark history and has intentions beyond karthiks knowledge and in turn changes his life forever.

Avam has a young and vibrant group of artists debuting along with some veteran character artists of the tamil film industry.The lead is played by Gaurav and is paired with Kavya Shetty who is making her debut in tamil crossing the borders from sandalwood.Vivek Lester Uthup plays the part of the villain in the movie and Karthik Vilvakrish will be seen as the protagonists sidekick along with Kajal Vashisht. M.S.Bhaskar and Livingston have formidable roles in the movie and Ms.Anupama Kumar plays the heros mother.

Avam is also backed by a strong and brilliant set of technicians.The camera is being handled by the co- cinematographer of "raja rani”, Kugan S Palani, while "moodar koodam" fame Athiappan Siva takes care of the editing. Ayana Jayakanth is the art director for the project. 

The details of the cast and crew of Avam is as follows.


THE CAST:


Male lead - Gaurav
Female lead - Kavya Shetty
Villain - Vivek lester Uthup
Comedian - Karthik Vilvakrish
Second heroine - Kajal Vashisht
Character artists - M.S.Bhaskar, Livingston and Anupama kumar

 

THE CREW:


Director - Vijay Vilvakrish
Cinematographer - Kugan S Palani(Associate cinematographer of Raja Rani)
Music - Sundaramoorthy KS
Lyrics - Karky
Editor - Athiappan Siva (Marina, Kedi Billa Killadi Ranga and Moodar Koodam)
Art - Ayana Jayakanth
Executive Producer - Anitha Vilvakrish

PRO - NIKKIL

by Swathi   on 04 Oct 2014  0 Comments
Tags: Avam   Avam Songs   Avam Movie Kamal Song   Avam Movie Latest News   Kamal Haasan   Kamal Haasan Sings Movies   கமல் ஹாசன்  
 தொடர்புடையவை-Related Articles
மருதநாயகம் குறித்து கமல் பேட்டி !! மருதநாயகம் குறித்து கமல் பேட்டி !!
அவம் படத்திற்காக குரல் கொடுத்த கமல் ஹாசன் !! அவம் படத்திற்காக குரல் கொடுத்த கமல் ஹாசன் !!
மோடியின் அழைப்பை ஏற்று, கிளீன் இந்தியாவில் 90 லட்சம் பேரை இணைக்க கமல்ஹாசன் திட்டம் !! மோடியின் அழைப்பை ஏற்று, கிளீன் இந்தியாவில் 90 லட்சம் பேரை இணைக்க கமல்ஹாசன் திட்டம் !!
நாயகன் 2 படத்தின் மூலம் கமலுடன் மீண்டும் ஜோடி சேருகிறார் ஸ்ரீ தேவி !! நாயகன் 2 படத்தின் மூலம் கமலுடன் மீண்டும் ஜோடி சேருகிறார் ஸ்ரீ தேவி !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.