LOGO
  முதல் பக்கம்    சமையல்    ஆரோக்கிய உணவு/சிறுதானியம் Print Friendly and PDF

கம்பு தோசை - Kambu Dosai How to cook kambu Dosai? (கம்பு தோசை செய்வது எப்படி?)

தேவையான பொருட்கள் : 


1. கம்பு - 1 ஆழக்கு

2. ஊளுந்து - 1/4 ஆழக்கு

3. வெந்தையம் - 2 தேக்கரண்டி

4. உப்பு - தேவையான அளவு.

5. நெய் - சிறிதளவு.


செய்முறை :


1. கம்பு, உளுந்து, வெந்தையம் மூன்றையும் கழுவி, கல்லரித்து 4 முதல் 6 மணி நேரம் ஊற விடவும். 


2. பின் தோசை மாவு பதத்திற்க்கு அரைத்து, 6 முதல் 8 மணி நேரம் புளிக்க விடவும்.


3. நெய் விட்டு தோசை வார்க்கவும்.


சுவையும்,சத்தும் நிறைந்த , மெரு,மெருப்பான கம்பு தோசை தயார்.

by Swathi   on 28 May 2014  1 Comments
Tags: Kambu Dosa   Bajra Dosa   Bajra Recipes   Kambu Recipes   கம்பு தோசை   கம்பு     
 தொடர்புடையவை-Related Articles
கம்பு உருண்டை கம்பு உருண்டை
கம்பு தோசை கம்பு தோசை
கம்பு மகத்துவமும் அதில் செய்யக்கூடிய உணவுகளும் கம்பு மகத்துவமும் அதில் செய்யக்கூடிய உணவுகளும்
கம்பு தோசை - Kambu Dosai How to cook kambu Dosai? (கம்பு தோசை செய்வது எப்படி?) கம்பு தோசை - Kambu Dosai How to cook kambu Dosai? (கம்பு தோசை செய்வது எப்படி?)
சிறுதானியங்களும் அதன் சிறப்பு பயன்களும் !! சிறுதானியங்களும் அதன் சிறப்பு பயன்களும் !!
கம்பின் 5 முக்கிய பயன்கள் !! கம்பின் 5 முக்கிய பயன்கள் !!
கருத்துகள்
03-Sep-2014 05:46:36 வி,எஸ்,mahalingam said : Report Abuse
அருமையான ருசியான தோசை sabbidden
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.