LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

ஏப்ரலில் மிரட்ட வருகிறது காஞ்சனா 2 !!

முனி, காஞ்சனா ஆகிய படங்களைத் தொடர்ந்து ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் தற்போது உருவாகி கொண்டிருக்கும் படம் முனி-3.

எல்லாப்படங்களைப் போன்று இந்த படத்திலும் லாரன்ஸ் இயக்கி, நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக டாப்சி நடித்திருக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் பெயர் காஞ்சனா - 2 என மாற்றப்பட்டது. இந்த படத்தின் பெயர் மாற்றப்பட்ட நேரமோ என்னவோ, படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் வாங்கி உள்ளது.

தற்போதைய சூடான செய்தி என்னவென்றால், காஞ்சனா 2 படம் உலகம் முழுக்க வரும் ஏப்ரல் 10ம் தேதி அன்று வெளியாகிறதாம்.

ஆக... முனி, காஞ்சனா படத்தில் மிரட்டியது போல... இந்த படத்திலும் லாரன்ஸ் மிரட்டுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

by Swathi   on 27 Feb 2015  0 Comments
Tags: காஞ்சனா 2   காஞ்சனா 2 ரிலீஸ்   Kanchana 2   Kanchana 2 Release Date           
 தொடர்புடையவை-Related Articles
காஞ்சனா 2 - கிராபிக்ஸ் காட்சிகளுக்கு மட்டும் ரூ.2 கோடி !! காஞ்சனா 2 - கிராபிக்ஸ் காட்சிகளுக்கு மட்டும் ரூ.2 கோடி !!
நான்கு பேய்களுடன் காஞ்சனா 2-ல் களம் இறங்கும் லாரன்ஸ் !! நான்கு பேய்களுடன் காஞ்சனா 2-ல் களம் இறங்கும் லாரன்ஸ் !!
ஏப்ரலில் மிரட்ட வருகிறது காஞ்சனா 2 !! ஏப்ரலில் மிரட்ட வருகிறது காஞ்சனா 2 !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.