LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- ரசம்(Rasam)

கண்டந்திப்பிலி ரசம்(kandanthippili rasam )

தேவையானவை :

புளி - எலுமிச்சம்பழ அளவு
உப்பு - தேவையான அளவு
காய்ந்த மிளகாய் - 3
தனியா - 2 டீஸ்பூன்
மிளகு ஒரு டீஸ்பூன்
துவரம்பருப்பு - ஒரு டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
எண்ணெய் - கால் டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
கண்டந்திப்பிலி குச்சிகள் - சிறிதளவு

தாளிக்க தேவையானவை :-

நெய் - கால் டீஸ்பூன்
கடுகு - கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை - 2 பிடி

செய்முறை:-

    1.ஒரு வாணலியில் சீரகம் தவிர மற்றவற்றை வாசனை வரும் வரை வறுத்து கடைசியாக சீரகத்தைப் போட்டு மிக்ஸ்சியில் பொடித்து வைத்துக் கொள்ளவும். புளியை இரண்டு கப் தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டி, அதில் உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். இத்துடன் பெருங்காயத்தூளையும் சேர்க்கவும். பின்னர் பொடித்து வைத்துள்ள பொடியை ரசத்தில் சேர்க்கவும். நுரை கூடி வந்ததும் இறக்கி வைக்கவும்.

    2.வாணலியில் நெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும். அருமையான கண்டந்திப்பிலி ரசம் ரெடி.

Kandanthippili Rasam

Ingredients for Kandanthippili Rasam:

 

Tamarind-Lemon Size

Salt-as Needed

Dry Chilly-3

Coriander-2 tsp

Pepper-1 tsp

Red Gram-1 tsp

Cumin-1/2 tsp

Oil-1/4 tsp

Asafoetida-1/4 tsp

Kandanthippili stick-Little

 

Ingredients for Seasoning:

 

Ghee-1/4 tsp

Mustard-1/4 tsp

Curry Leaves-2 Hand pinch

 

Procedure to make Kandanthippilai Soup:

 

1. Take a vessel, put the given ingredients except cumin and fry till the smell subsides. Then add cumin seeds and fry well and grind them. Extract the juice from tamarind in the 2 cup of water and filter it. Add salt along with tamarind juice and allow to boil well. Then add asafoetida. Then put the grinded powder in to rasam, when foam starts remove from flame.

2. Heat ghee in a pan, add mustard and curry leaves and let to splutter and then put in to rasam. Tasty kandanthippili rasam is ready.

 

 

 

 

by kavitha   on 27 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.