LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- சொற்களின் பொருள் அறிவோம்

கன்னாபின்னா என்ற சொல்லுக்கான பொருள் !!

ரிஷபாருடன் என்பவர் ’நமது நம்பிக்கை’யில் எழுதிய பத்தி ஒன்றில் இவ்விளக்கம் காணப்பட்டது. கன்னா’ என்றால் கர்ணா, கர்ணன். பின்னா’ என்றால் கர்ணனுக்குப் பின்பாகப் பிறந்தவன், தர்மன். ஒருவரைத் தகுதிக்கு மீறி கர்ணனே, தர்மனே என்று புகழ்வதிலிருந்து ‘கன்னா பின்னா என்று புகழ்கிறான்’ என்ற பதச்சேர்க்கை தோன்றியதாம்.

- கவிஞர் மகுடேசுவரன்

by Swathi   on 19 Dec 2014  0 Comments
Tags: Kanna Pinna   கன்னாபின்னா                 
 தொடர்புடையவை-Related Articles
கன்னாபின்னா என்ற சொல்லுக்கான பொருள் !! கன்னாபின்னா என்ற சொல்லுக்கான பொருள் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.