LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

கார்த்தி இரட்டை வேடத்தில் நடிக்கும் கஷ்மோரா !!

மெட்ராஸ் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் கார்த்தி கொம்பன் என்ற படத்தில் நடித்து வருகிறார். 


இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். அது மட்டுமல்லாமல், இந்த படத்தில் முக்கிய வேடத்தில் ராஜ்கிரணும், கோவை சரளாவும் நடிக்கிறார்களாம். 


கொம்பன் படத்தை தொடர்ந்து, நடிகர் கார்த்தி, ரௌத்திரம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற படங்களை இயக்கிய கோகுல் இயக்கத்தில் கஷ்மோரா என்ற படத்தில் நடிக்க இருக்கிறாராம்.  


படத்தின் தலைப்பு குறித்து இயக்குனரிடம் கேட்டால், அது படத்தில் வரக்கூடிய ஒருவரின் பெயர் . இந்த பெயரின் காரணம் படத்தில் தெரியவரும் என ரகசியம் காத்து வருகிறார் இயக்குநர். 


முற்றிலும் காமெடி கதை களத்தில் உருவாக இருக்கும் இந்த படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்க உள்ளார்.  மேலும் கார்த்திக்கு இதில் இரட்டை வேடங்களில் நடிக்கிறாராம். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார். 


கஷ்மோரா படத்தின் படப்பிடிப்புகள் அடுத்த வருடத்தின் துவக்கத்தில் ஆரம்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

by Swathi   on 25 Nov 2014  0 Comments
Tags: கார்த்தி   கார்த்தி இரட்டை வேடம்   கோகுல்   நயன்தாரா   Nayanthara   Gokul   Actor Karthi  
 தொடர்புடையவை-Related Articles
நயன்தாராவுடன் கூட்டணி சேறும் விக்ரம் !! நயன்தாராவுடன் கூட்டணி சேறும் விக்ரம் !!
ஹாலிவுட் இயக்குனரின் பாராட்டு... மகிழ்ச்சியில் மாயா படக்குழு !! ஹாலிவுட் இயக்குனரின் பாராட்டு... மகிழ்ச்சியில் மாயா படக்குழு !!
விரைவில் தனி ஒருவன் இரண்டாம் பாகம் !! விரைவில் தனி ஒருவன் இரண்டாம் பாகம் !!
நயன்தாரா ஒரு லேடி சூப்பர் ஸ்டார் - ஜெகதீஷ் !! நயன்தாரா ஒரு லேடி சூப்பர் ஸ்டார் - ஜெகதீஷ் !!
கொம்பனுக்கு புதிய சிக்கல் !! கொம்பனுக்கு புதிய சிக்கல் !!
ஜெயம் ரவி - நயன்தாரா படத்திற்கு இசை அமைக்கும் ஆதி !! ஜெயம் ரவி - நயன்தாரா படத்திற்கு இசை அமைக்கும் ஆதி !!
மீண்டும் இணைகிறதாம் ஆரம்பம் கூட்டணி !! மீண்டும் இணைகிறதாம் ஆரம்பம் கூட்டணி !!
பருத்திவீரனுக்கு நேர் எதிரானது கொம்பன் கதாபாத்திரம் !! பருத்திவீரனுக்கு நேர் எதிரானது கொம்பன் கதாபாத்திரம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.