|
||||||||
கறிவேப்பிலை துவையல் சாதம் (curry leaf chutney rice) |
||||||||
தேவையானவை : கறிவேப்பிலை - 2 கப் (உருவியது) பச்சைமிளகாய் - 4 உப்பு - தேவையானளவு பூண்டு- ஒரு பல் வெங்காயம் - தேவையானளவு தேங்காய்ப்பூ - தேவையானளவு எலுமிச்சை சாறு - சிறிதளவு செய்முறை : 1.முதலில் கறிவேப்பிலையை உருவி,பச்சமிளகாய்,உப்புடன்,பூண்டு,வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.அரைத்தவற்றுடன் தேங்காய்ப்பூவையும் சேர்த்து அரைக்கவும்.இதனுடன் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.சுவையான சுத்தமான சத்தான கறிவேப்பிலை துவையல் தயாராகி விடும். 2.ஒருதட்டில் சாதத்தை வைத்து அதனுடன் கறிவேப்பிலை துவையலையும் வைத்து பரிமாறவும் . |
||||||||
by rajalakshmi on 13 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|