LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

முதல் இடம் பிடித்த கத்தி !!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த தீபாவளி அன்று வெளியான கத்தி திரைப்படம் ஒரு நல்ல வசூலை வாரிக்குவித்தது.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடித்திருந்தார். அனிருத் இசையில் படத்தின் பாடல்கள் அனைத்தும் இப்போது வரை பட்டி தொட்டி எங்கும் மிக பிரபலம். குறிப்பாக ‘செல்ஃபி புள்ள’ பாடல் இணையத்தில் வைரலாகவே மாறியது. இந்நிலையில் 2014ம் ஆண்டு ஐடியூனில் விற்பனை ஆன இசை ஆல்பங்களில் கத்தி படத்தின் பாடல்கள் முதல் இடம் பிடித்துள்ளது.

தற்போது ‘காக்கி சட்டை’,’ஆக்கோ’ ‘நானும் ரௌடிதான்’, ’ரங்கூன்’, ‘மாரி’ உள்ளிட்ட 5 படங்களில் பிஸியாக இருக்கும் அனிருத்திற்கு ஈராஸ் நிறுவனம் வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.

Kaththi Movie Latest Official poster
by Swathi   on 09 Dec 2014  0 Comments
Tags: Kaththi   iTunes Best of 2014   Anirudh Ravichander   அனிருத்   கத்தி   ஐடியூன்ஸ்     
 தொடர்புடையவை-Related Articles
விஜய், ரஜினியை தொடர்ந்து களம் இறங்கும் அதர்வா !! விஜய், ரஜினியை தொடர்ந்து களம் இறங்கும் அதர்வா !!
மாரியில் தனுஷுடன் நடனமாடிய அனிருத் !! மாரியில் தனுஷுடன் நடனமாடிய அனிருத் !!
உறுதியானது சிங்கம் 3,  அனிருத் இசை அமைக்கிறாராம் !! உறுதியானது சிங்கம் 3, அனிருத் இசை அமைக்கிறாராம் !!
குடியரசு தினத்தை முன்னிட்டு சினத்திரையில் ஒளிபரப்பாகும் கத்தி !! குடியரசு தினத்தை முன்னிட்டு சினத்திரையில் ஒளிபரப்பாகும் கத்தி !!
முதல் இடம் பிடித்த கத்தி !! முதல் இடம் பிடித்த கத்தி !!
விஜய், ரஜினியை தொடர்ந்து, அஜீத் படத்தையும் வாங்கிய ஈராஸ் !! விஜய், ரஜினியை தொடர்ந்து, அஜீத் படத்தையும் வாங்கிய ஈராஸ் !!
2 ஜி விவகாரம் : கத்தி படத்திற்கு புதிய சிக்கல் !! 2 ஜி விவகாரம் : கத்தி படத்திற்கு புதிய சிக்கல் !!
விவசாயிகளின் துன்பத்தை புரிந்ததால் தான் கத்தி படத்தில் நடித்தேன் : சொல்கிறார் விஜய் !! விவசாயிகளின் துன்பத்தை புரிந்ததால் தான் கத்தி படத்தில் நடித்தேன் : சொல்கிறார் விஜய் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.