LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

கற்றலில் சிறக்க

புத்தகத்தில் உள்ளதை புத்தியில் ஏற்றாதே
புதுமையை நாளும்  உனக்குள் ஏற்று

கற்றலை திணிப்பதாக நினைத்தால் திணறும்
கற்றலை வற்புறுத்துவதாக நினைத்தால் வழி மாறும்
கற்றலை இனிமையாக நினைத்தால் இன்பமாக மாறும்

விருப்பத்தோடு எதையும் படி
விண்ணைத் தொடுவாய்
விளங்காமல் படித்தாய் என்றால் வீணாக போவாய்

முயற்சியும் பயிற்சியும் உனக்குள் இருந்தால்
முன்னேற்ற பாதையில் நீயும் இருப்பாய்
முடியாது என்று முடங்கி கிடந்தால் முட்டாள்கள்  வரிசையில் தான் நிற்பாய்

தானே சிந்திக்கும் மாணவனே
தலை சிறந்த மாணவன் என்பது முன்னோர் வாக்கு

அலசி படித்தால் அறிவில் நிற்கும் ஆராய்ந்து படித்தால் அறிவை மேலும் வளர்க்கும்.

நாளும் படி !
நன்றாக படி !
விரைவில் வெற்றி உன் மடி !!!!
நன்றி

katralil seerakka
by Ramjeeram   on 01 May 2016  0 Comments
Tags: Katral   Kalvi   Kalvi Kavithai   கற்றல்   கற்றலில் சிறக்க        
 தொடர்புடையவை-Related Articles
தமிழின் சங்க இலக்கியங்களை எளிய முறையில் கற்க உதவும் சங்க இலக்கியக் கல்வி மன்றம்!! தமிழின் சங்க இலக்கியங்களை எளிய முறையில் கற்க உதவும் சங்க இலக்கியக் கல்வி மன்றம்!!
தமிழ்க் கல்வி தமிழ்ப் பள்ளி என முழங்கிய பெட்னா தமிழ் விழா 2016 தமிழ்க் கல்வி தமிழ்ப் பள்ளி என முழங்கிய பெட்னா தமிழ் விழா 2016
கற்றலில் சிறக்க கற்றலில் சிறக்க
கல்வி என்றால் என்ன ?  பொள்ளாச்சி நசன் கல்வி என்றால் என்ன ? பொள்ளாச்சி நசன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.