|
|||||
கவுனி அரிசி |
|||||
தேவையானவை : கவுனி அரிசி - 1 கப் சர்க்கரை - தேவையான அளவு தேங்காய் - 1 மூடி நெய் - 3 டீஸ் ஸ்பூன் செய்முறை : 1.கவுனி அரிசியை 6 மணி நேரம் ஊற வைத்து.சரியான தண்ணீர் வைத்துக் குக்கரில் அரிசி மலர வேகும் வரை வைத்து இறக்கவும். 2.தேங்காயைத் துருவி தண்ணீர் இல்லாத வெந்த அரிசியில் தேங்காய்பூ,சர்க்கரை, நெய் சேர்த்துக் கிளறி வைத்தால் சுவையான கவுனி அரிசி ரெடி |
|||||
by rani on 19 May 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|