LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

கிடைத்தது யு சர்டிபிகேட் !! கிறிஸ்துமஸ் அன்று வெளியாகிறது கயல் !!

எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ்   -  காட் பிக்சர்ஸ் பட நிறுவங்கள் இணைந்து அதிக பொருட்செலவில் பிரபுசாலமன் இயக்கத்தில் “ கயல் “ படத்தை தயாரித்துக் கொண்டிருகிறது.

சந்திரன் என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஆனந்தி நடிக்கிறார்.  மற்றும் வின்சன்ட், ஆர்த்தி, ஜெமினிராஜேஸ்வரி, யார்கண்ணன், பாரதிகண்ணன், ஜேக்கப்,    யோகிதேவராஜ், ஜானகி சொந்தர்,பிளாரன்ட் C.பெரேரா,வெற்றிவேல்ராஜா, பாலசுப்பிரமணியம், மைம்கோபி, தரணி, அன்புமதி,ஜிந்தா, ஜென்னிஷ் ஆகியோர் நடிக்கிறார்கள்.  

மைனா, கும்கி போன்ற வெற்றிபடங்களை இயக்கிய பிரபுசாலமன் படம் என்பதால் மிகுந்த எதிர்பார்பிற்கு உள்ளான கயல் திரைப்படம் இம்மாதம் (டிசம்பர் ) 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் அன்று உலக முழுவதும் வெளியாகிறது.

படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு ஆடியோ மற்றும் காட்சிகளில் ஒரு கட் கூட இல்லாமல் “ U  ” சர்டிபிகேட் வழங்கி பாராட்டி உள்ளனர்.

வழக்கமாக பிரபுசாலமன் படங்களின் அணைத்து  பாடல்களும்  ஹிட்டாகும். அதேமாதிரி கயல் படத்தின் பாடல்களும் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டாகி உள்ளது.

by Swathi   on 13 Dec 2014  0 Comments
Tags: கயல்   Kayal   U Certificate              
 தொடர்புடையவை-Related Articles
மூன்றாவது முறையாக உதயநிதிக்கு யு !! மூன்றாவது முறையாக உதயநிதிக்கு யு !!
கயல் - திரைவிமர்சனம் !! கயல் - திரைவிமர்சனம் !!
கிடைத்தது யு சர்டிபிகேட் !! கிறிஸ்துமஸ் அன்று வெளியாகிறது கயல் !! கிடைத்தது யு சர்டிபிகேட் !! கிறிஸ்துமஸ் அன்று வெளியாகிறது கயல் !!
யு சான்றிதல் பெற்றது கப்பல், கிறிஸ்துமஸ் அன்று வெளியாகிறதாம் !! யு சான்றிதல் பெற்றது கப்பல், கிறிஸ்துமஸ் அன்று வெளியாகிறதாம் !!
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் விசாரணை !! வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் விசாரணை !!
பிரபு சாலமன் இயக்கும் கயல் !! பிரபு சாலமன் இயக்கும் கயல் !!
ஆகஸ்ட் 15ல் வெளியாகும் அஞ்சான் !! ஆகஸ்ட் 15ல் வெளியாகும் அஞ்சான் !!
கோச்சடையானுக்கு யு சான்றிதல் !! கோச்சடையானுக்கு யு சான்றிதல் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.