|
|||||
கஸார் |
|||||
தேவையானவை : பேரீச்சம் பழம் - 25 கிராம்
கோதுமை மாவு - 6 கப்
நெய் - 100 கிராம்
உலர்ந்த திராட்சை - 25 கிராம்
ரவை - 1 1/2 கப்
வெள்ளரி விதை - 25 கிராம்
சர்க்கரை - 250 கிராம்
கொப்பரைத் துருவல் - 50 கிராம்
பாதாம் பருப்பு - 25 கிராம்
செய்முறை :
1.பேரீச்சம் பழத்தை விதை நீக்கிச் சிறு துண்டுகளாய் எடுத்துக்கொண்டு வாணலியில் நெய் விட்டுக் காய்ந்தவுடன் பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.
2.பின்பு மீதியுள்ள நெய்யில் கோதுமை மாவு மற்றும் ரவையைக் கொட்டிப் பொன்னிறமாகும் வரை வறுத்துக்கொள்ளவும்.அடுத்து வறுத்த பேரீச்சம் பழம், வெள்ளரி விதை, உலர்ந்த திராட்சை, தோலுரித்துத் துண்டுகளாக்கிய பாதாம் பருப்பு, கொப்பரை, சர்க்கரை சேர்த்து நன்கு கிளறிச் சிறிது நேரம் அடுப்பில் வைத்து இறக்கவும்.
பேரீச்சம் பழம் - 25 கிராம்

by rani on 19 May 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|