|
|||||
கேரளாவில் மழை வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை இன்றைய நிலவரப்படி 357 ஆக உயர்ந்துள்ளது... |
|||||
![]() கேரளாவில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் 12 மாவட்டங்களை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது, மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உச்சக்கட்ட அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது, இதுவரை மழை வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை இன்றைய நிலவரப்படி 357 ஆக உயர்ந்துள்ளது. நூற்றுக்கணக்கான மக்கள் இதுவரை மாயமாகியுள்ளனர், அவர்களின் நிலை என்னவானது என்பது குறித்த தகவல் இல்லை. முதியவர்களும், குழந்தைகளும் உணவு, தண்ணீர், மருந்துகள் இன்றி தவிக்கின்றனர். இது குறித்து முதல்வர் பினராயி விஜயன் தனது டுவிட்டர் பக்கத்தில், 'கடந்த 10 நாட்களாகப் பெய்து வரும் மழைக்கு இதுவரை 324 பேர் பலியாகி உள்ளனர். 80 அணைகள் நிரம்பி திறந்துவிடப்பட்டுள்ளன. முதல்வர் நிவாரண நிதிக்கு பணத்தை அனுப்ப: Chief Ministers Distress Relief Fund, (CMDRF) accepts voluntary contributions from Individuals, Organizations, Trusts, Companies and Institutions etc. All contributions towards CMDRF are exempt from Income Tax under section 80(G). Online Donation: http://www.cmdrf.kerala.gov.in/ For Bank Counter Payment: Principal Secretary (Finance), |
|||||
![]() ![]() |
|||||
![]() |
|||||
by Swathi on 18 Aug 2018 0 Comments | |||||
Tags: kerala flood | |||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|