|
||||||||
கேரட் கூட்டு (carrot curry) |
||||||||
தேவையானவை: கேரட் 1/4 கிலோ தக்காளி 200 கிராம் வெங்காயம் 150 கிராம் பச்சை மிளகாய் 3 துவரம் பருப்பு 1/4 கப் மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள் 1 டீஸ்பூன் தனியா தூள் 2 டீஸ்பூன் பெருங்காயம் உப்பு செய்முறை: 1.முதலில் கேரட்,தக்காளி,பச்சை மிளகாய்,வெங்காயம் ஆகியவற்றை நறுக்கி மற்ற பொருட்க்களுடன் சேர்த்து 200 மில்லி தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து வேக வைக்கவும். 2.பிறகு கடுகு,சிகப்பு மிளகாய்,கருவேப்பிலை தாளிக்கவும். |
||||||||
by shanthi on 07 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|