பெரியவர்களுக்கான பரிந்துரை :
01. என் சிவப்பு பால்பாயிண்ட் பேனா – ச.மாடசாமி (பாரதி புத்தகாலயம், 60/-)
02. தெரிவிளக்கும் மரத்தடியும் – ச.மாடசாமி
03. எனக்குறிய இடமெங்கே – ச.மாடசாமி .(அருவி மாலை, 60/-)
04. இது யாருடைய வகுப்பறை – ஆயிஷா நடராஜன்
05. இருளும் ஒளியும் – ச.தமிழ்செல்வன்
06. குழந்தைகள் எவ்வாறு கற்கின்றனர் – ஜான்ஹோல்ட்
07. தமிழகத்தில் கல்வி : வசந்தி தேவி – சுந்தரராமசாமி நேர்காணல்
08. டோட்டோ சான் – ஜன்னலில் ஒரு சிறுமி தமிழில். சு.வள்ளிநாயகம்& சொ.பிரபாகரன்.(நேசனல் புக் டிரஸ்ட், 50/-)
09. பள்ளிக் கல்வி – புத்தகம் பேசுது நேர்காணல்
10. வகுப்பறைக்கு உள்ளே – தட்சணாமூர்த்தி
11. ஜான்ஹோல்ட் புத்தகங்கள்
12. பெனி எனும் சிறுவன் – பாரதி புத்தகாலயம்
13. குட்டி இளவரசன்
14. தொலைக்காட்சி – அடையாளம் பதிப்பகம்
15. கதை கதையாம் காரணமாம் – விஷ்ணுபுரம் சரவணன் – வானம் பதிப்பகம்
16. மாண்டிசோரி புத்தகங்கள்
17.மாற்றுக் கல்வி: பாவ்லோ ஃப்ரெய்ரோ சொல்வதென்ன? – அ.மார்க்ஸ் – அடையாளம் பதிப்பகம்
18. எதார்த்தத்தை வாசித்தலும் எழுதுதலும் – பாவ்லோ ப்ரையிரே – பாரதி புத்தகாலயம்
19. ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்விமுறை – பாவ்லோ ப்ரையிரே – பாரதி புத்தகாலயம்
20. டேஞ்சர் ஸ்கூல் – பாரதி புத்தகாலயம்
21. தமிழக பள்ளிக் கல்வி – ச. சீ. ராஜகோபாலன் – பாரதி புத்தகாலயம்
22. இந்திய அரசும் கல்விக் கொள்கைகளும் (1986-2016) – அ.மார்க்ஸ் – அடையாளம் பதிப்பகம்
23. இத்வா முண்டாவுக்கு வெற்றி – மகாசுவேதா தேவி – நேஷனல் புக் டிரஸ்ட்
24. எழில் மரம் – ஜேம்ஸ் டூலி – எதிர்வெளியீடு
25. கரும்பலகைக்கு அப்பால்(கல்வி குறித்தான கட்டுரை தொகுப்பு 6 புத்தகம்) – சவுத் விஷன்
26. கல்வி ஒருவர்க்கு – கல்வி குறித்த கட்டுரைகள் – புலம் வெளியீடு
27. கனவு ஆசிரியர் – க.துளசிதாசன்.(பாரதி புத்தகாலயம், 90/-)
28. போயிட்டு வாங்க சார் – பேரா.ச.மாடசாமி.(பாரதி புத்தகாலயம், 35/-)
29. ஆசிரிய முகமூடி அகற்றி – பேரா.ச.மாடசாமி( அறிவியல் வெளியீடு, 60/-)
30. குழந்தைகளின் நூறு மொழிகள் – பேரா.ச.மாடசாமி.(பாரதி புத்தகாலயம், 80/-)
31.. கதை சொல்லும் கலை – ச.முருகபூபதி(பாரதி புத்தகாலயம்,15/-)
32. வாழ்க்கையை புரிய வைப்பதுதான் கல்வி – முனைவர். ச.சீ.ராசகோபாலன்
33. பகல் கனவு – national book trust
34. எங்களை ஏன் டீச்சர் பெயிலாக்கினீங்க? – மொழிபெயர்ப்பு ஜே.ஷாஜகான் – வாசல் பதிப்பகம்.
35. இந்திய கல்விப் போராளிகள் – ஆயிஷா நடராசன் – பாரதி புத்தகாலயம்
36. கானகப்பள்ளிக் கடிதங்கள் – சித்தரஞ்சன் தாஸ்- National book trust
37. வீழ்ச்சி – சுகுமாரன் – பாரதி புத்தகாலயம்
38.ஆசிரியரின் டைரி – ஜான் ஹோல்ட் – யுரேகா வெளியீடு
39.குழந்தைகள் விரும்பும் பள்ளிக்கூடம் கமலா – வி. முகுந்தா – கிழக்கு பதிப்பகம்
40.கல்வி ஓர் அரசியல் – முனைவர்.வே. வசந்தி தேவி – பாரதி புத்தகாலயம்
41. நினைவு அலைகள் – தன் வரலாறு தொகுப்பு (1-3) – நெ.து.சுந்தரவடிவேலு , தமிழ்க் குடிஅரசுப் பதிப்பகம்
42. ஆனி ஃபிராங்க் டைரிக் குறிப்புகள் – எதிர் வெளியீடு
43. இந்திய இலக்கிய சிற்பிகள் – அழ.வள்ளியப்பா – பூவண்ணன் – சாகித்திய அகாதெமி
44. தமிழ்க் குழந்தை இலக்கியம் (விவாதங்களும் விமர்சனங்களும்) – சுகுமாரன் – தாமரை பப்ளிகேஷன்ஸ்
45. இறுதிச் சொற்பொழிவு – ரேன்டி பாஷ் – மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்
46. சிறுவர் இலக்கியச் சிந்தனைகள் – பூவண்ணன் – திருவரசு புத்தக நிலையம்
47. உனக்குப் படிக்கத் தெரியாது – கமலாலயன் – வாசல் பதிப்பகம்
48. குழந்தை உளவியலும் மனித வளமும் – பெ.தூரன் – சந்தியா பதிப்பகம்
49. கரும்பலகைக்கு அப்பால் – ஆசிரியர் குறித்த திரைப்படங்கள் – கலகலவகுப்பறை சிவா – நீலவால் குருவி
50. இது எங்கள் வகுப்பறை – வே.சசிகலா – பாரதி புத்தகாலயம்
51. சோமநாதர் – வரலாற்றின் பல குரல்கள்-ரொமிலா தாப்பர்(மொ: கமலாலயன்) – நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
52. மஹத் – முதல் தலித் புரட்சியின் உருவாக்கம் – ஆனந்த் டெல்டும்டே (மொ: கமலாலயன்) – நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
53. தமிழகத்தில் சாதி உருவாக்கமும் சமூக மாற்றமும் (பொ.ஆ. 800-1500) – நொபரு கராஷிமா, எ.சுப்பராயலு – நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
54. முற்கால இந்தியா – தொடக்க காலம் முதல் கி.பி. 1300 வரை – ரொமிலா தாப்பர் (மொ: அ.முதுகுன்றன்) நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
55. இந்துக்கள் ஒரு மாற்று வரலாறு – வெண்டி டோனிகர் (மொ: க.பூரணச்சந்திரன்) – எதிர் வெளியீடு
56. இந்திய வரலாற்றில் பகவத்கீதை – பிரேம்நாத் பசாஸ் – விடியல் பதிப்பகம்
57. இந்தியத் தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும் – தேவிபிரசாத் சட்டோபாத்யாய (மொ: கரிச்சான் குஞ்சு) – விடியல் பதிப்பகம்
58. வரலாற்றுப் போக்கில் தென்னகச் சமூகம் சோழர்காலம் (850-1300) – நொபொரு கராஷிமா – பாரதி புத்தகாலயம்
59. குமரி நிலநீட்சி – சு.கி.ஜெயகரன் – காலச்சுவடு பதிப்பகம்
60. அடித்தள மக்கள் வரலாறு – பேரா.அ.சிவசுப்பிரமணியன் – பாவை பப்ளிகேஷன்ஸ்
61. குழந்தைமை, புதிரும் அற்புதமும் – மரியா மாண்டிசோரி – வைகறை வெளியீடு
62. இருளும் ஒளியும் – ச.தமிழ்ச்செல்வன் – பாரதி புத்தகாலயம்
63. நாற்காலிக்குப்பின்னே – ம.நவீன் – புலம் வெளியீடு
64. ஆயிஷா – இரா.நடராசன்
65. ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் – ஜான் பெர்கின்ஸ் – இரா.முருகவேள் – விடியல் பதிப்பகம்
66. வால்கா முதல் கங்கை வரை – ராகுல் சாங்கிருத்தியாயன் – கண. முத்தையா
67. பண்டைக்கால இந்தியா – ஆர்.எஸ்.சர்மா – மாஜினி – பாரதி புத்தகாலயம்
68. பசுவின் புனிதம் – டி.என்.ஜா -வெ.கோவிந்தசாமி – பாரதி புத்தகாலயம்
69. ரிக் வேத கால ஆரியர் – ராகுல் சாங்கிருத்தியாயன் – ஏ.எத்திராஜுலு – அலைகள் பதிப்பகம்
70. பார்த்தனும் சாரதியும் – வி.எம். மோகன்ராஜ் – சாமி- பாரதி புத்தகாலயம்
71. தமிழகத்தில் சமூக சீர்திருத்தம் / அருணன் / வசந்தம்
72. குழந்தை மொழியும் – ஆசிரியரும் / கிருஷ்ணகுமார் / NBT
73. கற்க கற்பிக்க மகிழ்ச்சி தரும் பள்ளி / வசீலி சுகம்லீன்ஸ்கி
74. வகுப்பறையின் கடைசி நாற்காலி / ம. நவீன்/ புலம் பதிப்பகம்
75. குழந்தைகளை கொண்டாடுவோம் / ஷ.அமனஷ்வீலி/ பாரதி புத்தகாலயம்
76. ஒவ்வொரு குழந்தையையும் நேசிப்போம் / ஜேனஸ் கோர்ச்சாக் / பாரதி புத்தகாலயம்
77. கல்வியில் வேண்டும் புரட்சி / வினோபா / இயல்வாகை
78. கல்வி ஒருவருக்கு / ச.பாலகிருஷ்ணன் தொகுப்பு / பாரதி புத்தகாலயம்
79. ஓய்ந்திருக்கலாகாது / அரசி – ஆதிவள்ளியப்பன் தொகுப்பு / பாரதி புத்தகாலயம்
80. சக்தி பிறக்கும் கல்வி / வே. வசந்திதேவி / காலச்சுவடு (மேம்படுத்தப்பட்டு கல்வி ஓர் அரசியல் – பாரதி புத்தகாலயம் )
81. இந்திய தத்துவவியலில் நிலைத்திருப்பனவும் அழிந்தவையும் – தேவி பிரசாத் சட்டோபாத்யாயா -கரிச்சான் குஞ்சு – பாரதி புத்தகாலயம்
82. இந்திய வரலாறு ஒரு அறிமுகம் – டி.டி.கோசாம்பி – சிங்கராயர் – விடியல்
83. இந்திய நாத்திகம் – தேவி பிரசாத் சட்டோபாத்யாயா – சாமி – பாரதி புத்தகாலயம்
84. லைஃப் இஸ் பியூட்டிஃபுல் (திரைக்கதை) (Life is Beautiful) ராபர்டோ பெனினி, வின்சென்சோ செராமி
தமிழில்: யுகன் – நற்றிணை பதிப்பகம்
85. விலங்குப் பண்ணை (Animal Farm) – ஜார்ஜ் ஆர்வெல் – தமிழில்: க. நா. சு. – நற்றிணை பதிப்பகம்
86. ரசவாதி (The Alchemist) – பாவ்லோ கொய்லோ – தமிழில்: நாகலட்சுமி சண்முகம் – மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்
87. சில்லுக்கோடு-கோவை.சதாசிவம்
88. குழந்தை அவள் செய்த முதல் தப்பு – குட்டி ஆகாயம்
89. பதின் – எஸ்.ராமகிருஷ்ணன்
90. யாரேனும் இந்த மௌனத்தைத் தகர்த்திருந்தால் – கம்லா பாசின் (மொ : சாலை செல்வம் ) – குட்டி ஆகாயம்
91. தமிழர் நாட்டு விளையாட்டுகள் – இரா.பாலசுப்பிரமணியம் – உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
92. வட்டமிடும் கழுகு – ச.முகமது அலி – தடாகம்
93. பல்லுயிரியம் – ச.முகமது அலி – வாசல்
94. வண்ணத்துப்பூச்சிகள்-ஆர்.பானுமதி- க்ரியா வெளியீடு
95. பறவைகள்: அறிமுகக் கையேடு- ஆசை மற்றும் ப. ஜெகநாதன். -க்ரியா வெளியீடு
96. கடவுளின் பறவைகள் – பனுவல் – நூல் வனம் – பாலகுமார் விஜயராமன் (தமிழில்)
97. மயிலு – கோவை சதாசிவம் – குறிஞ்சி பதிப்பகம். – வகுப்பறையில் எழுந்த 100 கேள்விகளுக்கான பதில்கள்
98. The Happy Child: Changing the Heart of Education by Steven Harrison
99. கற்க கற்பிக்க – வசிலி சுகமலீன்ஸ்கி – பாரதி புத்தகாலயம்
100. இன்றைய இந்தியக் கல்வி சவால்களும் தீர்வுகளும் – பாரதி புத்தகாலயம்
101. The Discovery of the child , The Secret of childhood – Maria Montessori
102. கல்வி சிந்தனைகள் – பெட்ரண்ட் ரஸல் – பாரதி புத்தகாலயம்
103. பிஞ்சுகள் – கி.ராஜநாராயணன் – அன்னம் பதிப்பகம்
104. நான் மலாலா – மலாலா யூசுஃப்சாய், கிறிஸ்டினா லாம்ப் – காலச்சுவடு
105. பேசுவதை நிறுத்திக்கொண்ட சிறுவன் – யமுனா ராஜேந்திரன்
106. குழந்தைப் போராளி – சைனா கெய்ரெற்சி – கருப்புப் பிரதிகள்
107. திருடன் மணியன்பிள்ளை – ஜி. ஆர். இந்துகோபன். தமிழில் : குளச்சல் மு. யூசுப் – காலச்சுவடு.
108. குழந்தைகள் விரும்பும் பள்ளிக்கூடம் – கமலா வி.முகுந்தா – தமிழில் : ராஜேந்திரன்
109. ஹிபாகுஷா : அணுகுண்டு – மரணம் -கதிர்வீச்சு ஆசிரியர் : ம . ஜெகதீஸ்வரன் . வெளியீடு : ஜெ எஸ் ஆர் பதிப்பகம்
110. சூப்பர் 30 ஆனந்த் குமார் – பிஜு மாத்யு – காலச்சுவடு
111. கெளரி லங்கேஷ் – மரணத்துள் வாழ்ந்தவர் – சந்தன் கெளடா – காலச்சுவடு
112. கம்யூனிசம் – ஓர் எளிய அறிமுகம் – இரா. பாரதிநாதன் – புலம் வெளியீடு
113. தமிழ்நாட்டு விளையாட்டுகள் – ஞா.தேவநேயப் பாவாணார்
114. வகுப்பறையின் கடைசி நாற்காலி – ம.நவீன் – புலம் வெளியீடு
115. Goodbye Mr Chips-James Hilton
116. Blackboard Jungle- Evan Hunter
117. Catcher in the rye- J.D. Salinger
118. Up the down staircase- Bel Kaufman
119. Teacher- Sylvia Ashton Warner
120. My Freshman Year- Rebekah Nathan
121. Teacher Man- Frank Maccourt
122. The Lives of Children- George Dennison
123. To Sir With Love-E.R.Braithwaite
124. How Children Fail – John Holt
125. School is Dead- Everett Reimer
126. Deschooling Society- Ivan Illich
127. Death at an Early Age- Jonathan Kozol
128. Pedagogy of the oppressed- Paulo Freire
129. Summerhill- For and Against (various authors)
130. The Hundred Languages of Children (The Reggio Emilia Approach)
131. The Secret of Childhood- Maria Montessori
132. Flip Your Classroom- Jonathan Bergmann, Aaron Sams
133. Frames of Mind: The Theory of Multiple Intelligences- Howard Gardner
134. Piaget- The Psychology of intelligence
135. What did you ask at School today- Kamala V Mukunda
136. Constructing School Knowledge- Padma Sarangapani
137. Ten Little Fingers- Arvind Gupta
138. What is worth Teaching- Krishna Kumar
139. The Happy Child: Changing the Heart of Education by Steven Harrison
140. The Discovery of the child , The Secret of childhood – Maria Montessori
சிறுவர்களுக்கான பரிந்துரை :
01. குட்டி ஆகாயம் இதழ்
02. பஞ்சு மிட்டாய் சிறார் இதழ்
03. வித்தைக்கார சிறுமி – விஷ்ணுபுரம் சரவணன் – வானம் பதிப்பகம்
04. வாத்து ராஜா – விஷ்ணுபுரம் சரவணன் – பாரதி புத்தகாலயம்
05. பறக்கும் ஹேர் க்ளிப் – விஜயபாஸ்கர் விஜய் – வானம் பதிப்பகம்
06. எனக்குப் பிடிச்ச கலரு – ‘பஞ்சு மிட்டாய்’ பிரபு – வானம் பதிப்பகம்
07. மூக்கு நீண்ட குருவி – கன்னிகோயில் ராஜா – வானம் பதிப்பகம்
08. மீன் காய்க்கும் மரம் – உதயசங்கர் – வானம் பதிப்பகம்
09. ஆமை காட்டிய அற்புத உலகம் – யெஸ்.பாலபாரதி – பாரதி புத்தகாலயம்
10. புலி கிலி – நீதிமணி – பாரதி புத்தகாலயம்
11. ரசிய சிறார் கதைகள்
12. NBT சிறார் கதைகள் ( 40 புத்தகங்கள்)
13. உலகப் புகழ்பெற்ற சிறார் சித்திரக்கதை – கொ. மா. கோ. இளங்கோ( பாரதி புத்தகாலயம்)
14 .எனக்கு ஆப்ரிக்கா பிடிக்கும் – வரலாற்று கதைகள் – மருதன் – புக்ஸ் ஃபார் சில்ரன் (பாரதி புத்தகாலயம்)
15. ஒரு பூ ஒரு பூதம் – மருதன் – வானம் பதிப்பகம்
16. விலங்குகளின் விசித்திர உலகம்! – எஸ்.சுஜாதா – பாரதி புத்தகாலயம்
17. இளையோருக்கு மார்க்ஸ் கதை – ஆதி வள்ளியப்பன் – பாரதி புத்தகாலயம்
18. குழந்தைகளுக்கு லெனின் கதை – ஆதி வள்ளியப்பன் – பாரதி புத்தகாலயம்
19. டாம் மாமாவின் குடிசை (உலகப் புகழ்பெற்ற நாவலின் சுருக்கமான வடிவம்) – பி. ஏ. வாரியர் (தமிழில் :அம்பிகா நடராஜன் ) – பாரதி புத்தகாலயம்
20. யாரங்கே பாடுவது? இயற்கை அறிவியல் நூல் வரிசை – ஆதி வள்ளியப்பன் – புக்ஸ் ஃபார் சில்ரன் (பாரதி புத்தகாலயம்)
21. பினாச்சியோ – கார்லோ கொலோடி (தமிழில் யூமா வாசுகி) – பாவை பப்ளிகேஷன்ஸ்
22. மரகத நாட்டு மந்திரவாதி – பிராங்போம்(தமிழில் யூமா வாசுகி) – பாரதி புத்தகாலயம்
23. கடைசி இலை (வண்ணப் படக்கதைகள்) – ச. தமிழ்ச்செல்வன் – பாரதி புத்தகாலயம்
24. மாயக்கண்ணாடி – உதயசங்கர் – வானம் பதிப்பகம்
25. இருட்டு எனக்குப் பிடிக்கும் – ரமேஷ் வைத்யா – நீலவால் குருவி
26. புதையல் டைரி – யெஸ்.பாலபாரதி – பாரதி புத்தகாலயம்
27. ஜமீமா வாத்து – சரவணன் பார்த்தசாரதி – வானம் பதிப்பகம்
28. குழந்தைகளும் குட்டிகளும் – ஓ.பெரோவ்ஸ்கயா (மொ. ருக்மணி) – பாரதி புத்தகாலயம்
29. பூதம் தூக்கிட்டுப் போன தங்கச்சி – நீதிமணி – பாரதி புத்தகாலயம்
30. தும்பி இதழ்
31. பறவைகளின் வீடுகள் – சாலைச்செல்வம் – குட்டி ஆகாயம்
32. கிச்சா பச்சா – விழியன் – வானம் பதிப்பகம்
33. டார்வின் ஸ்கூல் ஆயிஷா இரா.நடராசன் – புக்ஸ் ஃபார் சில்ரன் (பாரதி புத்தகாலயம்)
34. சிவப்புக்கிளி (பாரதி புத்தகாலயம்) – தமிழில் யூமா வாசுகி
35. யாரங்கே பாடுவது?, ஜெஸ் ஷோஸாங், தமிழில் ஆதி வள்ளியப்பன்
36. கும்பிடு பூச்சியின் பயங்கரப் பசி, லின் சாங்யிங், ஆதி வள்ளியப்பன்
37. ஆலிஸின் அற்புத உலகம் – எஸ்.ராமகிருஷ்ணன்
38. மூன்று குண்டு மனிதர்கள், யூரி ஒலெஷா, தமிழில் மறுவடிவம் அன்பு வாகினி, புக்ஸ் பார் சில்ரன்ஸ்
39. பிடல் காஸ்ட்ரோ – படக்கதை
40. மார்க்ஸ் – ஓர் எளிய அறிமுகம் – விடியல் பதிப்பகம்
41. வீரம் விளைந்தது (இளையோர் பதிப்பு) – தமிழில் ஆதி வள்ளியப்பன், பாரதி
42. பறவை டாக்டர் – லின் சாங்யிங், தமிழில் ஆதி வள்ளியப்பன்
ஸ்விஸ் ராபின்சன் குடும்பம்- பி.எஸ்.சுப்ரமணியன் – அலைகள் வெளியீட்டகம்
43. டாம் சாயரின் சாகசங்கள் – சுகுமாரன் – வானம் பதிப்பகம்
44. மாத்தன் மண்புழு வழக்கு – யூமாவாசுகி- பாரதி புத்தகாலயம்
45. வாசித்தாலும் வாசித்தாலும் தீராத புத்தகம் – ப.ஜெயகிருஷ்ணன் – அறிவியல் வெளியீடு
46. அன்புள்ள அப்பா – அ.சு. இளங்கோவன் – என்பிடி
47. வானவில் மனது – சதீஷ். கே.சதீஷ் (மொ: யூமாவாசுகி) – பாரதி புத்தகாலயம்
48. பேசியது கைபேசி – தேவி நாச்சியப்பன் – பழனியப்பா பிரதர்ஸ்
49. கிழவனும் கடலும் (சுருக்கமான வடிவம்) – ச.மாடசாமி
50. கும்பிடுபூவின் பயங்கர பசி இயற்கை அறிவியல் நூல் வரிசை – ஆதி வள்ளியப்பன் – புக்ஸ் ஃபார் சில்ரன் (பாரதி புத்தகாலயம்)
51. தாத்தா பூ எங்கே போகிறது இயற்கை அறிவியல் நூல் வரிசை – ஆதி வள்ளியப்பன் – புக்ஸ் ஃபார் சில்ரன் (பாரதி புத்தகாலயம்)
52. சிறகு முளைத்த யானை – குழந்தைப் பாடல்கள் – கிருங்கை சேதுபதி – பழனியப்பா பிரதர்ஸ்
53. வவ்வவ்வ – செந்தில்பாலா – நறுமுகை பதிப்பகம்
54. தங்க ராணி – வேலு சரவணன் – வம்சி பதிப்பகம்
55. சிறுவர் கதைக் களஞ்சியன் – இரா.காமராசு , கிருங்கை சேதுபதி – புக்ஸ் ஃபார் சில்ரன் (பாரதி புத்தகாலயம்)
56. எண்ணும் மனிதன் – மல்பா தஹான் (ஆசிரியர்), கயல்விழி (தமிழில்) – அகல்
57. நம்பர் பூதம் – இரா.நடராசன் – புக்ஸ் ஃபார் சில்ரன் (பாரதி புத்தகாலயம்)
58. பறவைகளின் வீடுகள் – குட்டி ஆகாயம்
59. ஒரு சின்ன விதை – குட்டி ஆகாயம்
60. றெக்கை மாத இதழ்
61. எலியின் பாஸ்வேர்டு – எஸ்.ரா- தேசாந்திரி பதிப்பகம்
62. அக்னி சுடர்கள் – விழியன் – பாரதி புத்தகாலயம்
63. ஏன் என்று கேள்வி கேட்ட சிறுவன் – துளிகா
64. வண்ணத்துப் பூச்சியும் பச்சைக் கிளியும் பேசிகொண்டது என்ன?? – நீளவால் குருவி வெளியீடு
65. தினுசு தினுசா விளையாட்டு – மு.முருகேஷ் – தமிழ் இந்து
66. துளிர் இதழ்
67. நரியின் கண்ணாடி (காமிக்ஸ்) – அமன் – வானம் பதிப்பகம்
68. உங்கள் குழந்தை யாருடையது – ஜெயராணி
69. விலங்குகள் 1,2 பறவைகள் 1,2 – சரவணன் பார்த்தசாரதி – பாரதி புத்தகாலயம்
70. மின்மினி இதழ் (தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது)
71. மாஷாவின் மாயக்கட்டில் – கலினா லெபெதெவா (மொ: கொ.மா.கோ.இளங்கோ) – பாரதி புத்தகாலயம்
72. 8 மாம்பழங்கள் – சிறார் பாடல் – பாவண்ணன் – பாரதி புத்தகாலயம்
73. யானை சவாரி – சிறார் பாடல் – பாவண்ணன் – பாரதி புத்தகாலயம்
74. எட்டு கால் குதிரை – கொ.மா.கோ.இளங்கோ – பாரதி புத்தகாலயம்
75. ஜீமாவின் கைபேசி – கொ.மா.கோ.இளங்கோ – பாரதி புத்தகாலயம்
76. ஆடும் மயில் – சிறார் பாடல் – அழ.வள்ளியப்பா – NCBH
77. மந்திரக் கைகுட்டை – கொ.மா.கோ.இளங்கோ – பாரதி புத்தகாலயம்
78. ஒல்லி மல்லி குண்டு கில்லி – மு.முருகேஷ் – வானம் பதிப்பகம்
79. இயற்கையின் அற்புத உலகில் – பேரா. எஸ். சிவதாஸ் (மொ: உதயசங்கர்) – வானம் பதிப்பகம்
80. பேசும் தாடி – உதயசங்கர் – வானம் பதிப்பகம்
81. மீசை இல்லாத ஆப்பிள் – எஸ்.ராமகிருஷ்ணன் – டிஸ்கவரி புக் பேலஸ்
82. மோரா – (மொ.அழ.வள்ளியப்பா) – NBT
83. யானையும் அணிலும் – உதயசங்கர் – புக்ஸ் ஃபார் சில்ரன் (பாரதி புத்தகாலயம்)
84. என்னுடைய காக்கா – உதயசங்கர் – புக்ஸ் ஃபார் சில்ரன் (பாரதி புத்தகாலயம்)
85. மரப்பாச்சி சொன்ன ரகசியம் – எஸ்.பாலபாரதி – வானம் பதிப்பகம்
86. சிவப்பு மழைகோட் – குட்டி ஆகாயம்
87. பறவையை நேசித்த மலை (The Mountain That Loved a Bird) – எலிஸ் மக்லெரன் – தமிழில்: சரவணன் (தும்பி சிறார் இதழ் – 2)
88. உயிர் தரும் மரம் (The Giving Tree) – ஷெல் சில்வர்ஸ்டீன் – தமிழில்: கொ.மா.கோ. இளங்கோ – பாரதி புத்தகாலயம் புக்ஸ் ஃபார் சில்ரன்
89. கடைசிப் பூ (The Last Flower) – ஜேம்ஸ் தர்பெர் – தமிழில்: சிறகினி, அதீதன் (தும்பி சிறார் இதழ் – 18)
90. வானவில்லின் மனது – சதீஷ்.கே.சதீஷ் – தமிழில்: யூமா வாசுகி – பாரதி புத்தகாலயம்
91. மந்திர விதைகள் (Magic Seeds) – மித்துமாசா அனோ – தமிழில்: கொ.மா.கோ. இளங்கோ – பாரதி புத்தகாலயம் புக்ஸ் ஃபார் சில்ரன்
92. ரெட் பலூன் (Red Balloon) – ஆல்பர்ட் லாமொரிஸ் – தமிழில்: கொ.மா.கோ. இளங்கோ – பாரதி புத்தகாலயம் புக்ஸ் ஃபார் சில்ரன்
93. குட்டி விதை (The Tiny Seed) – எரிக் காரல் – தமிழில்: சிறகினி, அதீதன் ( தும்பி சிறார் இதழ் – 6)
94. நீங்களும் விஞ்ஞானி ஆகவேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா? -ஆயிஷா.இரா.நடராசன்
95. எனக்கு ஏன் கனவு வருது?-எஸ்.ராமகிருஷ்ணன்
96. வாத்துராஜா-விஷ்ணுபுரம் சரவணன்
97. டாலும்,ழீயும்-விழியன்
98. யானை டாக்டர்-ஜெயமோகன்
99. லிட்டுவின் நூல்கண்டு-பூவிதழ் உமேஷ்
100. சிறுத்தை குட்டியின் கேள்விகள்-கே.பாப்புட்டி-தமிழில் அம்பிகா நடராஜன்
101. எண்களின் கதை-த.வி.வெங்கடேஸ்வரன்
102. அண்டா மழை – உதயசங்கர் – வானம் பதிப்பகம்
103. பேய் பிசாசு இருக்கா – உதயசங்கர் – வானம் பதிப்பகம்
104. சிறுவர் நாடோடிக் கதைகள் – கி.ராஜநாராயணன் – அன்னம் பதிப்பகம்
105. காட்டுக்குள்ளே திருவிழா – கொ.மா.கோதண்டம் – விஜயா பதிப்பகம்
106. பச்சை நிழல் – உதயசங்கர் – NCBH
107. மாயி சான் – தோசி மாருகி (மொ: கொ.மா.கோ.இளங்கோ)
108. காடு பெருசா அழகா இருந்துச்சு – யாழினி இயல்வாகை பதிப்பகம்
109. காட்டிலே கதைகள் – சிப்பி பள்ளிப்புறம் – தமிழில் எல்.பி.சாமி- பாரதி புத்தகாலயம்.
110. உலகின் மிகச்சிறிய தவளை – எஸ்.ராமகிருஷ்ணன் -டிஸ்கவரி புக் பேலஸ்
111. காட்டுப் பள்ளிக்கூடம் – சிறுவர் பாடல்கள் – வெற்றிச் செழியன் – மக்கள் கல்வி மேம்பாட்டு அறக்கட்டளை
112. சிங்கம் பறந்தபோது முதலிய ஆப்பரிக்கக் கதைகள் – பிரிஜிட்டா ஜெயசீலன் – நேஷனல் புக் டிரஸ்ட்
113. எறும்பும் புறாவும் – லியோ டால்ஸ்டாய் – பாரதி புத்தகாலயம்
114. குழந்தைகளும் குட்டிகளும் – ஓ.பெரோவ்ஸ்கயா (மொ. ருக்மணி) – பாரதி புத்தகாலயம்
நன்றி : பஞ்சுமிட்டாய் மாத இதழ் (www.panchumittai.com)