LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- சொற்களின் பொருள் அறிவோம்

கிட்டத்தட்ட, எக்கச்சக்கம் ஆகிய சொல்லுக்கான பொருள் !!

கிட்டம் என்றால் அண்மை, தட்டம் என்றால் கைக்கெட்டும் தொலைவு. கிட்டத்தட்ட என்றால் ‘கைக்கெட்டக்கூடிய அளவுக்கு மிக அருகில்’ என்று பொருள் கொள்ளலாம். ‘கிட்டத்தட்ட ஜெயிச்ச மாதிரி, கிட்டத்தட்ட வந்து சேர்ந்துட்டான்’ என்று பேசுகிறோம். ஏறத்தாழ, கூடக்குறைய போன்ற சொற்றொடர்களும் இவ்வகைப் பொருள் தருபவையே.

எக்கச்சக்கம் எப்படித் தோன்றியது என்று பார்ப்போம். எக்கல், எக்கர் என்றால் நுண்மணல் என்று பொருள். சக்கம் என்பது சக்கையைக் குறிக்கும். குறிப்பிட்ட ஒன்று, அதற்குரிய இயல்பான வழக்கத்தைவிட மிகுந்துவிடுவதைத்தான் ‘சக்கைபோடு போடுதல்’ என்கிறோம். மழை மிகுந்து பெய்யும்போது ‘மழை சக்கைபோடு போடுகிறது’ என்கிறோம். எக்கச்சக்கம் என்பது மணற்றுகளாய் மேலும் மேலும் மிகுந்துகொண்டே இருப்பதைக் குறிக்கப் பயன்பட்டது.

 

- கவிஞர் மகுடேசுவரன்

by Swathi   on 19 Dec 2014  0 Comments
Tags: Kitta Thatta   Ekka Chakkam   கிட்டத்தட்ட   எக்கச்சக்கம்           
 தொடர்புடையவை-Related Articles
கிட்டத்தட்ட, எக்கச்சக்கம் ஆகிய சொல்லுக்கான பொருள் !! கிட்டத்தட்ட, எக்கச்சக்கம் ஆகிய சொல்லுக்கான பொருள் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.