LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- இல.பிரகாசம்

கோடையின் ஆணவச் சிரிப்பு! - இல.பிரகாசம்

 

காலைக் கதிரவன் கடுகியே வந்தான்
காவிரி நீரை நிரம்பக் குடித்தான்
ஆற்று நீரும் நிரம்ப வற்றிற்று
ஆற்று மணலும் தகதகவென மின்னிற்று
பாம்பும் அங்கே ஊர்ந்தது -அதன்
உடலும் கருகிப் போனது!
தார் சாலை யெங்கும் கானல்நீர் 
தளும்ப தகித்து ஓடிற்று!- கொடிய
தாகம் தீர்க்க கருநா யொன்று
தகித்த கானல் நீரைத் தேடிப்-பல
தூரம் தன்நாக்கை நீட்டிக் கொண்டு
தளர்ந்த நடை நடந்தது!
நாவும் வறண்டு போயிற்று –உடல்
நன்றாய் களைத்து மயங்கியது
சாலை யெங்கும் நாற்றம் வீசியது
சந்தன தென்றல் காற்றென 
சூரியன் மணம் முகர்ந்தது
ஆணவச் சிரிப்பும் சிரித்தது!
-இல.பிரகாசம்.

காலைக் கதிரவன் கடுகியே வந்தான்

காவிரி நீரை நிரம்பக் குடித்தான்

ஆற்று நீரும் நிரம்ப வற்றிற்று

ஆற்று மணலும் தகதகவென மின்னிற்று

பாம்பும் அங்கே ஊர்ந்தது -அதன்

உடலும் கருகிப் போனது!

 

தார் சாலை யெங்கும் கானல்நீர் 

தளும்ப தகித்து ஓடிற்று!- கொடிய

தாகம் தீர்க்க கருநா யொன்று

தகித்த கானல் நீரைத் தேடிப்-பல

தூரம் தன்நாக்கை நீட்டிக் கொண்டு

தளர்ந்த நடை நடந்தது!

நாவும் வறண்டு போயிற்று –உடல்

நன்றாய் களைத்து மயங்கியது

சாலை யெங்கும் நாற்றம் வீசியது

சந்தன தென்றல் காற்றென 

சூரியன் மணம் முகர்ந்தது

ஆணவச் சிரிப்பும் சிரித்தது!

-இல.பிரகாசம்

by Swathi   on 26 Mar 2016  1 Comments
Tags: Kodai   Kodai Sirippu   Kodai Vizha   கோடை   கோடை சிரிப்பு   கோடை சிரிப்பு     
 தொடர்புடையவை-Related Articles
கோடையின் ஆணவச் சிரிப்பு! - இல.பிரகாசம் கோடையின் ஆணவச் சிரிப்பு! - இல.பிரகாசம்
நலம் காக்கும் சித்த மருத்துவம்: முதுவேனில் காலத்தில் பின்பற்ற வேண்டிய பழக்க வழக்கங்கள்– 33 நலம் காக்கும் சித்த மருத்துவம்: முதுவேனில் காலத்தில் பின்பற்ற வேண்டிய பழக்க வழக்கங்கள்– 33
கோடை  - கவிஞர் மகுடேசுவரன் கோடை - கவிஞர் மகுடேசுவரன்
கோடை வெயிலின் அளவு 113 டிகிரியை தொடும் : வானிலை மையம் அதிர்ச்சி தகவல் !! கோடை வெயிலின் அளவு 113 டிகிரியை தொடும் : வானிலை மையம் அதிர்ச்சி தகவல் !!
கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் ஜூன் 2ம் தேதி மீண்டும் திறக்கப்படும் !! கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் ஜூன் 2ம் தேதி மீண்டும் திறக்கப்படும் !!
கருத்துகள்
27-Mar-2016 00:00:51 பிரகாஷ் said : Report Abuse
பதிவிட்டமைக்கு நன்றி
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.