LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    தமிழகக் கலைகள் Print Friendly and PDF
- நாட்டுப்புறக் கலைகள்

கோடாங்கிப் பாட்டு

கோடங்கிப்பாட்டு என்பது கோடங்கி என்னும் இசைக்கருவியை அடித்துப் பாடும் பாட்டாகும். கோடங்கிப்பாட்டு, குறி பார்த்தல், பேய் விரட்டுதல், நோய் தீர்த்தல் போன்ற நிகழ்ச்சிகளின்போது நடைபெறுகிறது. கோடங்கி என்ற இசைக்கருவியால் இக்கலை கோடங்கிப் பாட்டு என்று பெயர் பெற்றது. இப்பாட்டின் முக்கிய நோக்கம் பேய் ஓட்டுதல் , குறி பார்த்தல், நோய் தீர்த்தல் போன்றவையாகும். இது குறிப்பிட்ட சாதியினரால் நிகழ்த்தப்படுகிறது. மக்களின் நம்பிக்கையினால் கோடங்கிப் பாட்டு இன்றும் வாழ்ந்து வருவதாக நம்பப்படுகிறது.

by Swathi   on 24 Sep 2013  1 Comments
Tags: கோடாங்கிப் பாட்டு   கோடாங்கி   Kodanki   Kodanki Paattu           
 தொடர்புடையவை-Related Articles
கோடாங்கிப் பாட்டு கோடாங்கிப் பாட்டு
கருத்துகள்
30-Mar-2015 11:29:47 Vetri said : Report Abuse
i want. download. more kodangi padal mp3 ...... any one suggest me for download. websites address
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.