LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- ரசம்(Rasam)

கொடுவா கருவாடு ரசம்(koduvaa dried fish soup)

தேவையானவை :

கொடுவா கருவாடு - 4 துண்டுகள்
முழு மல்லி - 1 டீஸ்பூன்
சீரகம் -1 டேபிள்ஸ்பூன்
பூண்டு - 10 பல்
கடுகு - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பச்சை மிளகாய் 3
காய்ந்த மிளகாய் - 3
தக்காளி - 2 பெரியது
மல்லி இலை - 1 கோப்பை
கறிவேப்பிலை 2 கொத்து
எண்ணை - 2 டேபிள்ஸ்பூன்
சோம்பு - 1 டேபிள்ஸ்பூன்
மிளகு - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள்- 1 டீஸ்பூன்
இஞ்சி - 3 அங்குலம்


செய்முறை :

1.முதலில் மிக்ஸ்சியில் இஞ்சி,பச்சை மிளகாய்,முழு மல்லி, சீரகம், மிளகு, சோம்பு ஆகியவற்றை நன்றாக அரைத்துக்கொள்ளவும். அதனுடன் தக்காளி,மல்லியிலை 1/2 கப், பூண்டு சேர்த்து லேசாக அரைத்துக்கொள்ளவும். தண்ணீரில் அரைத்த மசாலா, மஞ்சள் தூள், உப்பு போட்டு கலக்கி வைக்கவும். கடாயில் எண்ணை ஊற்றி கருவாடை சற்று வறுத்து அந்த சட்டியிலேயே ஒரு ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டு மீதமுள்ள எண்ணையில் காய்ந்த மிளகாய், கடுகு, வெந்தயம் கறிவேப்பிலை போட்டு வதக்கி, கரைத்து வைத்த ரசத்தை ஊற்றவும். ஒரு கொதி வந்ததும் மல்லி இலையை தூவி இறக்கவும்.

Koduvaa Dried Fish Soup

Ingredients for Koduvaa Dried Fish Soup:

 

Sea Bass Dried Fish-4 Pieces

Whole Coriander-1 tsp

Cumin-1 tbsp

Garlic-1 tbsp

Mustard-1/2 tsp

Fenugreek-1/2 tsp

Salt-as Needed

Green Chilly-3

Dry Chilly-3

Tomato-2 Big Size

Coriander Leaves-1 Cup

Curry Leaves-2 Bunch

Oil-2 tbsp

Fennel-1 tbsp

Pepper-1 tbsp

Turmeric Powder-1 tsp

Ginger-3 Inches

 

Procedure to make Koduvaa Dried Fish Soup:

 

1. Make a fine paste of ginger, green chilly, coriander, cumin, pepper and fennel. Then add tomato, 1/2 cup of coriander leaves and garlic and then grind together with prepared powder. Mix the grinded paste along with turmeric powder, salt and water. Heat oil in a pan, add dried fish and fry it. Then add dry chilly, mustard, fenugreek, curry leaves and saute well and then pour the prepared mixure. After boiled well, garnish with coriander leaves and remove from flame.

 

 

by kavitha   on 27 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.