LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    தமிழகக் கலைகள் Print Friendly and PDF
- நாட்டுப்புறக் கலைகள்

கொக்கலிக்கட்டை ஆட்டம்

மரத்தாலான நீண்ட கட்டைகளைக் காலில் கட்டிக்கொண்டு ஆடும் ஆட்டம் ஆகும். காலில் கட்டும் கட்டை, கொக்கு என்ற பறவையின் நீண்ட கால்களைப் போல் இருப்பதாலும், இந்தக் கால்கள் மரக்கட்டையால் ஆனதாலும் இது கொக்குக்கால் கட்டை ஆட்டம் என வழங்கப்பட்டு வந்தது . பின்னர் இதே பேச்சுவழக்கில் கொக்கலிக்கட்டை ஆட்டம் என மறுவியுள்ளது. இக்கலை வேலூர், வாலாஜாப்பேட்டை  ஆகிய ஊர்களில் மட்டுமே இருந்து வந்தது. இந்நாளில் இக்கலையானது சென்னை, தில்லி போன்ற பெரிய நகரங்களிலும், சேலம், தருமபுரி, காஞ்சிபுரம் ஆகிய ஊர்களிலும் நடைபெற்றுள்ளது. இன்றைய நிலையில் இக்கலையானது கோவில் விழாக்கள் மட்டுமல்லாமல் வேறு பல இடங்களிலும் நடந்து வருவதை காண முடிகிறது.

by Swathi   on 24 Sep 2013  0 Comments
Tags: கொக்கலிக்கட்டை ஆட்டம்   கொக்கலிக்கட்டை   Kokkallikattai   Kokkallikattai Aattam           
 தொடர்புடையவை-Related Articles
கொக்கலிக்கட்டை ஆட்டம் கொக்கலிக்கட்டை ஆட்டம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.