LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- சாதம் (Rice)

கூட்டாஞ்சோறு (Kootan Soru)

தேவையானவை :


புழுங்கல் அரிசி - 250 கிராம்

கடலை பருப்பு - 1 டீஸ் ஸ்பூன்

துவரம் பருப்பு - 100 கிராம்

தேங்காய் எண்ணெய் -1 டேபிள் ஸ்பூன்

பெருங்காயம் - 1 டீஸ் ஸ்பூன்

காய்கள் - 1 கிண்ணம்

கருவேப்பிலை - சிறிது

முருங்கை கீரை - 1 கிண்ணம்

கடுகு - 1 டீஸ் ஸ்பூன்

உப்பு - தேவைகேற்ப


அரைக்க தேவையானவை:


தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்

புளி - 1 எலுமிச்சை அளவு

மிளகாய் வற்றல் - 3

நல்ல மிளகு - 1 டீஸ் ஸ்பூன்

மஞ்சள் பொடி - 1 டீஸ் ஸ்பூன்

கருவேப்பிலை - சிறிது

சீரகம் - 1 டீஸ் ஸ்பூன்



செய்முறை :


1.முதலில் முருங்ககாய்,கத்திரிக்காய்,வாழைக்காய்,பட்டை அவரைக்காய் ஆகியவற்றை பொடி பொடியாக நறுக்கவும்.துவரம் பருப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு வேக வைக்கவும்.பாதி வெந்தவுடன் புழுங்கல் அரிசி பொடியாக வெட்டிய காய்கள்,அரைத்து வைத்துள்ள மசாலா, உப்பு சிறிதளவு ,முருங்கக்கீரை ,தண்ணீர் எல்லாம் சேர்த்து வேகவிடவும்.

2.ஒரு கொதி வந்தவுடன் அனலை குறைத்து சுமார்  15 நிமிடம் வேகவிடவும். சாதம் வெந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கவும்.வாணலியை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் விட்டு , அதில்கடுகு , கடலை பருப்பு, பெருங்காயம் , மிளகாய் வற்றல் , கருவேப்பிலை சிறிது போட்டு தாளித்து சாதத்தில் விடவும்.பிறகு இறக்கவும்

Kootan Soru

Ingredients for Kootan Rice:

 

Rice-250 g

Bengal Gram-1 Tsp

Red Gram-100 G

Coconut Oil-1 Tbsp

Asafoetida-1 Tsp

Vegetables-1 Cup

Curry Leaves-Little

Drumstick Leaves-1 Cup

Mustard-1 Tsp

Salt-as Needed

 

Ingredients for Grinding:

 

Coconut-2 Tbsp

Tamarind-1 Lemon Size

Dry Chilly-3

Pepper-1 Tsp

Turmeric Powder-1 Tsp

Curry Leaves-Little

Cumin-1 Tsp

 

Procedure to make Kootan Rice:

 

1. Chop the drumstick, brinjal, raw banana and broad beans very finely. Boil the red gram in a vessel. Then add rice, chopped vegetables, ground masala, salt, drumstick and water and let to boil.

2. When starts boiling, reduce the flame and allow to boil for 15 minutes. When rice boiled well, remove from flame. Heat coconut oil in a pan, add mustard, bengal gram, asafoetida, dry chilly, curry leaves and let to splutter and add into boiled rice.

 

 

 

by rajalakshmi   on 13 Jun 2012  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
25-Sep-2016 09:12:27 சிவகுமார் g said : Report Abuse
பரவாயில்லை
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.