|
||||||||
கொத்தவரங்காய் வத்தல்(Kothavarangai Vathal) |
||||||||
தேவையானவை : கொத்தவரங்காய் - 1 கிலோ உப்பு - தேவையான அளவு செய்முறை : 1. கொத்தவரங்காய்களை தேர்ந்தெடுத்து அடிநுனி நீக்கிவிட்டு பாத்திரத்தில் எடுத்து கொள்ளவும்.அதில் கொத்தவரங்காய் மூழ்கும் அளவிற்கு சற்று அதிகமாக தண்ணீர் விட்டு, தேவையான உப்பையும் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும். 2.கொத்தவரங்காய் நன்கு வெந்ததும் இறக்கி, நீரை வடித்து விட்டு வெயிலில் உலர விடவும்.கொத்தவரங்காய் நன்கு காய்ந்து, உடைக்கும் அளவிற்கு வந்த பிறகு எடுத்துப் பத்திரப்படுத்தவும். |
||||||||
by kanika on 12 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|