LOGO
  முதல் பக்கம்    சமையல்    அசைவம் Print Friendly and PDF
- சூப் (Soup)

கோழி சூப்

தேவையானவை : 


கோழி கறி – அரை கிலோ
சின்ன வெங்காயம் – 10
சீரகத்தூள் – 1 டேபிள் ஸ்பூன் 
மிளகுத்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் – 1
தக்காளி – 1
இஞ்சி – 1  துண்டு
பூண்டு – 5 பல்
பட்டை, லவங்கம் – தலா 1
மிளகாய்த்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
தனியாத்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள்தூள் – 1 /2  டேபிள் ஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு


செய்முறை :


1.இஞ்சி, பூண்டை விழுதாக அரைத்துக் கொள்ளவும்

2.கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம் சேர்த்து தாளித்து, இரண்டாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்

3.பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். பின் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு  வதக்கிக் கொள்ளவும்.வதக்கிய கலவையை குக்கரில் போட்டு, மிளகுத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், உப்பு, கோழிக்கறி சேர்த்து நன்கு கலக்கி, நான்கு அல்லது ஐந்து விசில் வரும் வரை வேக விடவும்.

4.உப்பு ருசி பார்க்கவும்.சூடாக பரிமாறவும்.

by uma   on 12 Mar 2012  2 Comments
 தொடர்புடையவை-Related Articles
விறால் மீன் _மாங்காய்_ குழம்பு விறால் மீன் _மாங்காய்_ குழம்பு
இறால் தொக்கு இறால் தொக்கு
இறால் பிரியாணி இறால் பிரியாணி
மீன் க்ராவி மீன் க்ராவி
இறால் _முருங்கக்காய்_குழம்பு இறால் _முருங்கக்காய்_குழம்பு
வேர்கடலை _இறால் வேர்கடலை _இறால்
வஞ்சிரம் மீன் குழம்பு வஞ்சிரம் மீன் குழம்பு
மீன் பொரியல் மீன் பொரியல்
கருத்துகள்
08-Oct-2016 09:10:54 Mugilan said : Report Abuse
Anaithu kurippukalum supar
 
19-Jun-2014 06:29:00 பிரபு.ஆ said : Report Abuse
நான் தேடிய அசைவ சமையல் குறிப்பு இங்கு கிடைத்தது. இன்று முதல் என் தேடல் இங்கு தொடரும். வலைதமிழுக்கு மிகவும் நன்றி.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.